பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 16 திருக்குறட் குமரேச வெண்பா தழுவிக் கொண்டவன்பால் பின்பு நயமா ஒழுகுவதிலும் வேந்தனது விநய விவேகம் வியனுயிருக்க வேண்டும். நிறைமதி புரையாது; நிறைமதி புரையாது; தேரான் தெளிவு எனும் திருக்குறள் புகுந்தும் குறைமதி மனனே! நிறைமதி புரையாது; உவர்க்கடற் பிறந்தும், குறையுடல் கோடியும், கருங்கவைத் தீநாப் பெரும்பொறிப் பகுவாய்த் தழல்விழிப் பாந்தள் தான் இ ை மாந்தியும், மிச்சில் உமிழ்ந்தும், மெய்யுள் கறுத்தும், தனந்தோர்க்கு எரித்தும், மணந்தோர்க்கு அளித்தும், குமுதம் அலர்த்தியும், கமலம் குவித்தும், 10 கடல்சூழ் உலகில் மதிநடு விகந்தும், பெருமறை கூறி அறைவிதி தோறும், முத்தமுற்கு உடையோன் முக்கட் கடவுள் என்று உய்த்திடும் வழக்குக் கிடக்க ஒருகால் வான்வர நதிக்கரை மருள் மகம் எடுத்த 15 தீக்குனத் தக்கன் செருக்களம் தன்னுள் கண்தொறும் விசைத்த கருப்புத் தரளமும், வ8ளயுமிழ் ஆரமும், சுரிமுகச் சங்கும், வலம்புரிக் கூட்டமும், சலஞ்சலப் புஞ்சமும், நந்தின் குழுவும் வயல்வயின் நந்தி 20 உழவக் கணத்தர் படைவாள் நிறுத்தும் கூடற்கு இறையோன் குரைகழற் படையால் ஈரெண் கலேயும் பூழிபட்டு உதிர நிலைெடு தேய்ப்புண்டு அலமந்து அலறியும், சிதைந்து நைந்து எழுபழித் தீமதி புரையாது; 25 முண்டகம் விளர்த்தி முதிராது அலர்ந்தும், அமுதம் நின் றுறைந்தும், அறிவறி வித்தும், தீக்கதிர் உடலுள் செல்லா திருந்தும், திளையாத் தாரைகள் சேரா Ho முளைய வென்றி இவள்முக மதிக்கே. (கல்லாடம் 2ே). 5 இந்தக் கவியைக் கருத்து ஊன்றிக் கவனியுங்கள். சிறிது விரிவா யிருந்தாலும் அரிய பொருள்கள் பல மருவி யுள்ளமையால் பிரியமாய்ப் படித்துக் குறிப்பு நயங்களே க்கூர்ந்து ஒர்ந்து உணர்ந்துகொள்ளவேண்டும்.