பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.20 திருக்குறட் குமரேச வெண்பா துனிவந் தரசர் முகம் நோக்கிச் - சொன்னன் இடியே றன்னனே. (8) துளியார் மதுவின் வலம்புரித்தார்த் துரியோ தனன்தான் சொல்லியதும், ஒளியார் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கு ஒருவர் உரை த்தனவும், களியான அன்ை செவிப்படலும் கலங்கிச் சித்தம் இவர் என்னேத் தெளியா வண்ணம் பேதித்தான் திருமால் என்றே சிந்தித்தான். (பாரதம்) (4) நடந்துள்ள விசித்திர நிகழ்ச்சிகளே இங்கே நாம் வியந்துகாண்கின்ருேம். தேர்ந்து தெளிந்தவனிடம் ஐயம் கொள்ளுதல் ஆர்ந்த துன்பங்களாம் என்பதை இந்தச் சரித்திரம் யாவரும் சிங்தை தெளியச் செய்துள்ளது. ஒர்ந்து துணையா ஒருவனைக் கொண்டபின் பேர்ந்துமா றெண்ணல் பிழை. ஆய்ந்து கொண்டவனே ஐயம் கொள்ளாதே. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அறம் முதலியவற்றல் ஒருவனே ஆய்ந்து தெளி. குடிப்பிறப்பும் குணச்சிறப்பும் உள்ளவனேக்கொள். அரிய கற்றவரிடமும் சிறிய குற்றம் உண்டு. குணம் நிறைந்துள்ளவனக் கூர்ந்து தழுவுக. . ஒருவனது பெருமைசிறுமைகளே அவன்செயலாலறி. உறவு அற்றவரை உரிமையாக் கொள்ளாதே. . அறிவு அற்றவரை ஆதரவா யணேயாதே. . ஆய்ந்து பாராமல் கொண்டால் அல்லல் உளவாம். 9. தேர்ந்து தெளியாமல் எவரையும் சேராதே. 10. தேராமல் தெளியாதே. தெளிந்தபின் ஐயுருதே. 51-வது தெர்ந்து தெளிதல் முற்றிற்று. i