பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரிந்து வி இன யாடல் 2727. யாவும் வருவாய்க்கு உரிய துறைகள். தொழில்வரி சுங்கவரி நிலவரி முதலாகப் ப ல வ ைக நிலைகளில் பொருள் வருவாயை விரியச்செய்ய வேண்டும் என்பார் வாரி பெருக்கி எனருர். ஏரி குளம் கூவம் கால்வாய் ஆறு முதலிய கீர் நிலைகளே விரித்து விளேபுலங்களே வளமுறச் செய்து யாண்டும் செழிப்பாக்கி எ ைத யு ம் செவ்வையாகக் செய்ய வேண்டும் என்பார் வளம் படுத்து என்ருர். கள்வர் குறும்பர் பகைவர் முதலானவர்களால் நாட்டு மக்களுக்கு அல்லல்கள் யாதும் நேராதபடி எங் கும் நாடி ஆராய்ந்து விரைந்து இதம் புரிய வேண்டும் என்பார் உற்றவை ஆராய்வான் என்ருர். உறுமுன்னரே ஒர்ந்து செய்வதே தேர்ந்த வினேயாண்மையாம். வேந்தனுடைய காரியங்களேச் செய்ய நேர்ந்தவன் தெளிந்த விவேகியாய்ச் சிறந்த மதியூகியாய் கிறைந்த உறுதி ஊக்கங்களுடையய்ை யாண்டும் ஆக்கம் கருதி இருக்கவேண்டும் என்பது ஈண்டு உணர வங்தது. நன்மையும் தீமையும் நாடி நலம் புரியும் தன்மை யான் அரசு வினேக்குத் தக்கவன் என்று முன்பு குறித் தார்; அந்த நலத்தை இதில் விரித்து விளக்கினர். சிறந்த செல்வங்களால் வேங் த ன் விளங்கிவர, நீர்வளம் நிலவளங்களால் நாடு செழித்துவர, மனநலம் மதிநலங்களால் உயர்ந்து மாந்தர் எவ்வழியும் சுகமாய் வாழ்ந்துவர ஒர்ந்து தொழில் புரிந்துவருபவனே உயர்ந்த கரும வீரய்ை ஒளி மிகுந்து வருகிருன். கருதி ஆராய்ந்து உரிமைகளே ஒர்ந்து உறுதியாயப் வினை செய்பவன் அரச காரியத்துக்கு உரியவனுப் வரிசை மிகப் பெறுகிருன். இது அக்குரூரன் பால் அறிய வந்தது. ச ரி த ம். இவன் யதுகுலச் செல்வன் ஆ ன சுவபலகன் புதல்வன். தாய் பெயர் காந்தினி. இவன் சாந்தகுனர்.