பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரிந்து வி இன யாடல் 2729 பொதுநின்றுலகம் புரத்தி பொங்கு புகழே அல்லால் எதுநின்றதுமற் றென்ன இனிய பலவாங்கு இயம்ப மதுநின் ருெழுகுந் தாரான் மைந்தர் தம்மேல் காதல் முதிர்கின்றதல்ை உளத்தில் மொழிசார் கிலதென் றுரைத்தான். (பாகவதம் 10-20) அத்தி நகரம் சென்று அரசனைக்கண்டு பாண்டவர் பால் பரிவு கொள்ளும்படி உறுதி நலங்களே உரைத்து இவன் மீண்டு வந்துள்ள நிலைகளே ஈண்டு அறிந்து கொள்ளுகிருேம். இன்னவாறு அரிய காரியங்களேச் செய்து அரசுக்கு வேண்டிய நன்மைகளே யாண்டும் உரிமையாய் ஆற்றி வந்தான். பொருள் வருவாய்களே விரித்துப் பு தி ய வளங்களே உளவாக்கி எதையும் ஆராய்ந்து எவ்வழியும் கருமங்களே இனிது முடிப்ப வனே வேந்தனுககு உரிய நல்ல வினையாளன் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். தேர்ந்த அறிவும் செயல்புரியும் திண்மையும் வேந்து வினையாள் விறல். ஆய்ந்து வினேசெய்க. 518. மோசியரை ஆய்முதலோர் முற்றும் தெளிந்தேனே கூசாமல் கொண்டார் குமரேசா-மாசகன்ற அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. (ங்) இ-ள். குமரேசா ! ஆய் முதலிய அரசர் அனைவரும் மோசி யாரை ஏன் உறவாத் தெளிந்த கொண்டார் ? எனின், அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இக்கான்கும் கன்கு உடையான் கட்டே தெளிவு என்க. தெளிய வுரியவனே இது தெரிவிக்கின்றது. அன்பும் அ றி வு ம் துணிவும் ஆசையின்மையும் ஆகிய இ ங் நான் கு பண்புகளும் நன்கு உடையா கனிடமே அரசரது தெளிவு வழிமுறையே உரியது. 342