பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

02. தெரி ந் து வினே யாடல் 2733 முன் உள்ளு வோனே ப் பின் உள்ளி னேனே! ஆழ்கென் உள்ள ம்; போழ்கென் நாவே; பாழுர்க் கிணற்றில் துார்கஎன் செவியே. (புறம் 132) அவன் பால் இவர் கொண்டுள்ள அன்பும் மதிப்பும் இதல்ை அறியலாகும். உயிர்களுக்கு அவன் செய்து வந்துள்ள உபகார கிலேகளே வியந்து பல கவிகள் பாடி யுள்ளார். அவை சுவை சுரங்து உணர்வு நலன்கள் கிறைந்துள்ளன. திருந்துமொழி மோசி பாடிய ஆய் என இவரால் அ வ ன் பாடப் பெற்றுள்ளதைப் பெருஞ் சித்திரனர் இவ்வாறு பாராட்டி இருக்கிரு.ர். அரசர் பலரும் போற்ற இவர் வரிசை மீதுார்ந்து வந்துள்ளார். அன்பு அறிவு தேற்றம் அவாவின்மை யுடையானே உற. வுரிமையாய் வேந்தர் விழைந்து தெளிந்து கொள்வச் என்பதை உலகம் இவர் பால் உணர்ந்து தெளிந்தது. கல்லகுன நீரரை காடி கயக்தரசர் வல்லை தெளிவர் வரைந்து. நல்லோரை நயங்து கொள்க. 514. கற்றுயர்ந்த சந்திரனேக் கட்டியனைத் தேர்ந்துவைத்தும் குற்றமேன் செய்தார் குமரேசா-முற்றும் எனேவகையான் தேறியக் கண்ணும் வினேவகையான் வேருகும் மாந்தர் புலர். (ச) இ-ள். குமரேசா ! நன்ருகத் தெளிந்து வைத்தும் சந்திர னும் கட்டியங்காரனும் ஏன் இழிந்து வேறுபட்டார் ? எனின், எனே வகையான் தேறியக் கண்ணும் வினே வகையான் வேறு ஆகும் மாந்தர் பலர் என்க. மாந்தர் மனநிலையை இது விளக்கியுளது. எவ்வளவு வழிகளில் செவ்வையாக ஆராய்ந்து தெளிந்து கொள்ளினும் செயல் வகையால் மாறுபடு பவர் பலர் இவ்வுலகில் எங்கனும் உளர். எனேவகை என்றது தெரிந்து தெளிதற்கு உரியக் எல்லா வகைகளும் தொகையாய் ஈண்டு அறிய வந்தது