பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரிந்து வினையாடல் 2785 மாந்தருடைய கிலேமைகளே இது வடித்துக் காட்டி யுள்ளது. பொருளின் காட்சிகளைக் கருதியுணர்ந்து கொள்ளவேண்டும். சிறுமைகளே பெருகியுள்ள அவை நெஞ்சினரே எங்கணும் பெருகி யுள்ளனர். இத்தகைய நிலைகளில் இழிந்துள்ள மக்களுள் தனக்கு வேண்டிய விஜனயாளர்களே வேந்தன் பலவகையிலும் ஆப்ங்து தேர்ந்து தெளிந்து கொள்ள நேர்ந்துள்ளான். தெளிவு வழுவாய பொழுது இளிவுகள் உளவா கின்றன. அந்த இழிதுயர்கள் நேராதவாறு யாரையும் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்ளுக. நெஞ்சத் துய்மையும் நேர்மையும் உடையவரே தேர்தலுக்கு உரியவர்; வஞ்சத் தீமையாை எவ்வகை யிலும் யாதும் தேறலாகாது. இழிந்த புன்மைகளையுடையவர் எவ்வழியும் கீழோ ராயிருப்பர் ஆதலால் அவரை மேலான அரச காரியத் துக்கு யாண்டும் தீண்டலாகாது. காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர் ஆக்குவர் ஆற்ற எமக்கென் றமர்ந்திருத்தல்; மாப்புரை நோக்கின் மயிலன்னுய் ! பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலே. (பழமொழி 128) மேலான வினைகளைக் கீழ்மக்களிடம் விடின் அவச் கீழ் நோக்கராய்க் கீழ்மையே புரிவர்: அவரை எவ்வகை யிலும் தழுவ லாகாது. கயவரைக் காரியம் செய்ய வைப்பது பூனேயை மீனுக்குக் காவ ல் வைத்தது போலாம் என இது காட்டியுள்ளது. உவமைக் குறிப் பால் பொருள் நிலைகளை ஒர்ந்து கொள்ளவேண்டும். அகந்துாய்மை யில்லாரை ஆற்றப் பெருக்கி இகந்துழி விட்டிருப்பின் அஃதால்-இகந்து நினைந்து தெரியாய்ை நீள்கயத்துள் ஆமை நனைந்துவா வென்று விடல். (பழமொழி 263) மனம் துய்மை இல்லாத வஞ்சக நெஞ்சரைக் காசி யத்தில் ஏவில்ை தமக்குவேண்டிய ஊதியத்தைப் பார்த்;