பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2742 திருக்குறட் குமரேச வெண்பா ஆங்கவசம் மொழியுரைப்ப அரசன் மகிழ்ந்து == அவர்க்கணிது சாதி யாய பாங்குளமற் றவையருளிப் பனிப்பிறையைப் பழித்ததுதற் பனைத்த வேய்த்தோள் ஏங்குமிடை தடித்தமுமே இருண்டகுழல் மருண்டவிழி யிலவச் செவ்வாய்ப் பூங்கொடியிர் ஏகும் எனத் தொழுதிறைஞ்சி இரதமிசைப் போயி குரே. (2) (இராமாயணம்) மாதவரை அழைத்துவர மா த ைர இம்மன்னன் மாட்சியுடன் அனுப்பியுள்ள காட்சிகளே இங்கே கண்டு மகிழ்கின்ருேம். கிலேமைக&ளக் கருதியுணர்பவர் இவ னது தலைமையான மதிநலத்தை வியந்து கொள்வர். வினேமேல் மூண்டுசென்ற மங்கையர் காரியசித்தியுடன் விரைந்து வந்தனர். வேங் த ன் உவந்தான்; தேசம் செழித்தது: மாங்தர் யாவரும் மகிழ்ந்து வாழ்ந்தனர். அறிந்து செய்ய வல்ல ஆற்றலுடையார்க்கே ஏற்றமாக வினேயை வேங்தர் விடுத்தருளுவர் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி யருளினன். வினையை முடித்துவரும் வித்தகரைத் தேர்ந்தே வினையை விடுக விரைந்து.' காரியம் புரிபவரைக் கருதி யருள்க. 516 விண்டலத்து வேந்தால் வினே நாடிக் கண்ணனேன் குண்டலத்தை கொண்டான் குமரேசா-மண்டலத்தில் செய்வானை நாடி வினேநாடிக் காலத்தோ டெய்த வுணர்ந்து செயல். (கள்) இ-ள். குமரேசா முந்துறநாடி இந்திரனே ஏவிக் கண்ணன் என் கன்னன் குண்டலத்தைக் கொண்டான் ? எனின், செய்வானே நா டி வினேநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல் என்க. உரியவனே ஒர்ந்து வினைசெய் என்கின்றது.