பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2744 திருக்கு றட் குமரேச வெண்பா விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும் முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால் தொட்டக்கால் மாழ்கும் தளிர் மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா துளி. (பழமொழி 279) காரியத்தைக் கருதிச் செய்து வரும்படி ஒருவரை கியமித்திருந்தாலும் அவரை இடையருமல் காடி உரிய வன் ஏவி வரவேண்டும்; மெல்லிய தளிர்மேல் நின்ரு லும் கூரிய உளியை நேரே ன்கையால் அடித்த போதுதான் அது கடுத்துப் பாயும் என இது குறித்துள்ளது. உரிய காலத்தே அ ரி ய வினையை உரியவரைக் கொண்டு பெரியவர் பெருமையாச் செய்து கொள்வர். இவ்வுண்மை கண்ணன்கண் காணவந்தது. ச ரி தம். துரியோதனனிடம் கண்ணன் துாது சென்றிருந்த பொழுது கன்ன&னத் தனியே கண்டான். அவனது பிறப்பின் உண்மையை உணர்த்தினன். தருமன் முதலிய ஐவருக்கும் தமையன் என்பதை அமைய வுரைத்து அவர் பால் வந்து சேரும்படி வேண்டின்ை. அவ்விரன் இசையவில்லை: ஊரும் பேரும் தெரியாத என்ஆனச் சிரும் சிறப்புமாச் செய்து வைத்துள்ள மன்ன ஆனப் பிரியேன் ' என்று அவன் உறுதியாயுரைத்தான். கண்ணன் விதுரன் அரண்மனையில் தனியே அமர்ந்து கிலேமைகளே எண்ணினான்: கவசம் குண்டலம் என்னும் இரண்டு அணிகள் கன்னைேடு உடன் பிறந்தன. தெய் வத்தன்மையுடையன; அவற்றை அணிந்திருக்கும் வரை யும் போரில் யாரும் அவனே வெல்ல முடியாது. அவற் றைப் பிரித்தாலன்றி ஐவருக்கும் பிழைப்பில்லே' என்று இன்னவாறு சிந்தனை செய்து இந்திரத்ன எண்ணின்ை. வானவர்கோனும் வந்தருளின்ை. அவனே உவந்து உப சரித்து விரைந்து செய்ய வுரிய வினைகளே விளக்கினன். கண்ணன் கழறியது. கிரியின் சிறகை அரிபடையோய் ! கேண்மோ வாண்மைக் களமீதில்