பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரிந்து வினையாடல் 2749 இலங்கை புகுந்தது. அயில்கடந் தெரிய நோக்கும் அரக்கரைக் கடக்க ஆழித் துயில்கடந்து அயோத்தி வந்தான் சொற்கட வரத துளதன் வெயில்கட்ந் திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட எயில்கடந் திலங்கை எய்தி அரக்கனது இருக்கைபுக்கான் (4) (இராமா, அங்கதன் தூது) இந்தப் பாசுரங்களில் பரந்து சுரங்துள்ள பொருள் நயங்களேயும் உணர்வு நலங்களேயும் உறுதி ஊக்கங் கஅளயும் ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்ளவேண்டும். அறிவும் ஆற்றலும் நெறியும் நீதியும் வீரமும் தீரமும் விழுமிய நிலையில் ஈண்டு வெளியாகி யுள்ளன. அட லாண்மையோடு அதிசய வீரய்ைத் துதிகொண்டுள்ள இராவணன் எதிரே சென்று வீர கம்பீரமாய்ப் பேசி வெற்றியுடன் அங்கதன் சிங்க ஏறுபோல் மீண்டு வக் தான். இதனை இதல்ை இவன் முடிக்கும் என்று ஆப்க்து அதனே அவன்கண் விடல் என்னும் இவ்வினையாண்மை இந்தக் கரும வீரனிடம் வியனப் விளங்கி கின்றுளது. உற்ற வினையை உரியவன்பால் ஓர்ந்துவிடின் வெற்றியுடன் ஆகும் விரைந்து. அரிய வினையை உரியவனிடம் தருக. 518 அன்று சுபன் ஏகன் அரிமுகர்க்கேன் ஆளுரிமை குன்ருமல் செய்தார் குமரேசா-என்றும் வினைக்குரிமை நாடிய பின்றை ുഖങ്ങ அதற்குரிய கைச் செயல். (அ) இ-ள். குமரேசா : சுபன் முதலியோரை வினைக்கு உரியவ ராகத் தெரிந்து ஏன் பெருமை செய்தார்? எனின், வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனே அதற்கு உரியன் ஆகச் செயல் என்க. -- o கருமத்தையும் கருத்தாவையும் கருதுக என்கிறது. இந்த வினையைச் செய்தற்கு இவன் உரியவன் என்ற் தெரிந்த பின்பு அவனே அந்த வினைக்கு உரிமை யாளன உயர்த்தி யருளுக. +