பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2766 திருக்குறட் குமரேச வெண்பா தம்பி மாரைத் தனித்தனி யேயுயிர் வெம்பி வீழ விரைந்துவில் வாங்கியின்று உம்பர் காண உயிரழிப் போம் எனத் தும் டை சூடக் கருதினர் சொல்லுவார்: (3)6 வஞ்ச கச்சுப லன்தரு மைந்தனை வெஞ்ச மத்தினில் வீழக் கணத்திடைச் செஞ்ச ரத்தின் வழியுயிர் செல்லவே எஞ்சு விக்க எழும்! என்று இயம்புவார். (4) (பாரதம் 3-1) நெஞ்சம் கனன்று இன்னவாறு இவர் மூண்டு நிற் கவே கண்ணன் ஆற்றி யருளின்ை. வனவாசம் செய்து பாண்டவர் மீண்டு வந்த பின் வேண்டியதைச் செய் வோம்' என்ருன்: இவர் அடங்கி நின்ருர். கிழமையோடு இவர் உரிமை கொண்டாடிய நிலைகளே இவ்வுரைகளால் உணர்ந்து கொள்கிருேம். பற்று அற்ற கண்னும் பழமை பாராட்டும் பரிவுகள் சுற்றத்தார் கண்னேயே உள என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின் ருர். உற்ற உறவே உருகிவரும் ஊறுறுங்கால் மற்றவர் போவர் மறைந்து. உரிய சுற்றமே உற்ற துனே. 522 திண்டோள் இராசவர்மன் சேர்ந்த சுற்றத் தாலுயர்சீர் கொண்டான் முன் என்னே குமரேசா-கொண்ட விருப்பருச் சுற்றம் இயையின் அருட்பரு ஆக்கம் பலவும் தரும். (உ) இ-ள். - குமரேசா ! அன்புள்ள சுற்றத்தால் இராசவர்மன் எல்லா இன்ப நலன்களேயும் ஏன் பெற்று வந்தான் ? எனின், விருப்பு அருச் சுற்றம் இயையின் அருப்பு அரு. ஆக்கம் பலவும் தரும் என்க. *H அன்பு நீங்காத உறவினர் அரசனுக்கு அமையின் வளர்தல் குன்ருத பல செல்வங்களேயும் வளமா உதவி எவ்வழியும் அது வலிமை பயங்தருளும்.