பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 2 திருக்குறட் குமரேச வெண்பா குளம் அரசனுக்கும்: நீர் செல்வத்துக்கும்; கசை உறவினர்க்கும்; அளவளாவுதல் அதன் திண்மைக்கும் ஒப்பாம். உறவு உலேந்த அரசு உறுதி குலேந்து போம். குளத்தை ஒப்புக் காட்டியது அதன் வளத்தை கோக்கி. உறவினர் உரிமையா யில்லையாயின் அந்த அரச னுடைய செல்வ வளம் கரையில்லாத குளநீர்போல் கிலே குலைந்து விரைந்து சிதைந்து போம். உன் செல்வம் பெருகி நீயும் வலிமையாளனுப் வளர்ந்துவர வேண்டின் மருவிய உறவினருடன் பிரியம் மீதுரர்ந்து யாண்டும் அளவளாவி வர வேண்டும். அளவளா குளவளா என இதிலும் ஒருஉத்தொடை வந்துளது. இந்தத் தொடை நடையை இடை இடையே கவனித்து வாருங்கள். கவிகளின் அமைப்பு முறைகளே யும் சுவைகளையும் அறிந்து கொள்ளலாம். அரசன் பொருளே அள்ளிக் கொடுக்க வேண்டா: உரிமையுடன் உரையாடினலே மக்கள் பெரு மகிழ்வடை வர்: மனம் உவந்து அவனே வாழ்த்திப் போற்றி என் வழியும் இன வுறவுடன் ஆர்வம் கூர்ந்து வருவர். இராமன் மா அல வே8ளகளில் சோலைகளுக்குச் சென்று உலாவி வருவன். இளமை எழில் சுரங்த அக் தச் சக்கரவர்த்தித் திருமகன்,அவ்வாறு வருங்கால் நகர் அயலே கண்ட சனங்கள் மிக்க பய பத்தியுடன் ஒதுங்கி இருபுறமும் வரிசையாக் கைகுவித்து நிற்பர். அங்ங்னம் நிற்கின்ற அவரைப் பரிவுகூர்ந்து குறுமுறுவலுடன் நோக்கி அருகே அணுகி உரிமையோடு அளவளாவுவான்: * சேமமா ? என்ன தொழில்கள் செய்கிறீர்கள் : குடும் பம் வளமாய் நடந்து வருகிறதா? மனைவி மக்கள் சுகமா யிருக்கிருர்களா ? ஏதேனும் இடையூறு உண்டா ?” என்று இன்னவாறு அன்பு கூர்ந்து விசாரிப்பான். இக்தி உரைகளேக் கேட்டதும் அவர் உள்ளம் உருகி இன்பக் கண்ணிர் மல்கி ஆண்டவா : காங்கள் சுகமாயிருக்கி ருேம்: யாதொரு குறையும் இல்லே. உங்கள் அருள்