பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2776 திருக்குறட் குமரேச வெண்பா தீக்கதி நான்கிற் சார்ந்து செல்வழித் துனேயும் இல்லே; நீக்கரும் குனங்கள் அல்லால் நின்றதான் இல்லேயன்றே.’’ இத்தகைய உறுதி நலன்களே உரியவர்கள் கூறியும் உள்ளம் திருந்தாமல் எள்ளல் புரிந்து கின்றமையால் உற்ற உறவினர் எல்லாரும் இவனே வெறுத்து விலகி னர். விலகவே இவன் வாழ்வு பலவகையிலும் இழிந்து படுதுயரடைந்து கெடு கிலேயில் விழுந்தது. சுற்றம் நீங்கச் சுடுதுயர் ஒங்கிய; கொற்ற வாழ்வு குலேந்து சிதைந்தது; பற்ற லர்க்கும் பலர் க்கும் எளியனtய்க் குற்றம் உற்றனன் கோன் பதம் அற்றனன். அரச திருவை இழந்து இவன் அவலமடைந்துள்ள நிலைமையை இதல்ை அறிந்து கொள்கின்ருேம். கிழமை யான கிளேஞரைத் தழுவி ஒழுகாதவன் வாழ்க்கை இழி வடைந்து கழிந்து அழிந்து போம் என்பதை வையம் இவன் பால் கண்டு வருந்தியது. இவன் சரிதம் மேரு. மங்தர புராணத்திலும் வந்துள்ளது. உரிய கிளையோ டுறவாடான் வாழ்வு பெரிய களையாம் பிழை. கிளே ஞரைத் தழுவி வாழ். 524 சுற்றமெல்லாம் வந்துதன்னைச் சூழவேன் மாலியவான் கொற்றவய்ை நின்ருன் குமரேசா-பற்றுடைய சுற்றத்தால் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். ) عیق ( இ-ள். குமரேசா ! வரம் பெற்ற மாலியவான் ஏன் தன் கற்றத்தைச் சூழவைத்து வாழ்ந்தான் ? எனின், தான் செல்வம் பெற்றத்தால் .ெ ப ற் ற பயன் சுற்றத்தால் கற்றப்பட ஒழுகல் என்க. *. செல்வம் எய்திய பயன் தெரிய வந்தது. ஒருவன் செல்வம் பெற்றதால் பெறத்தக்க பலன் அசுற்றத்தாரால் தான் சுற்றி நிற்கும்படி வாழ்வதேயாம்.