பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 96 திருக்குறட் குமரேச வெண்பா தன் சீனச் சூழ்ந்து தமர் விரும்பிவர வுரிய வழிகளே வேந்தனுக்குப் பலவகையிலும் நலமா உணர்த்தி வரு கிரு.ர். ஈ ைக இன்சொல் அமைதி உதவி உபசாரம் முதலிய செயல்கள் அவரை நயமா வசப்படுத்தி வரும்: அந்த நீர்மைகளேப் பேணி அவரைச் சீர்மையாகத் தழு விக் கொள்க என உரைத்து வந்தவர் இதில் வரிசை நோக்கை விரித்து வசமாக் குறித்துள்ளார். உரிய தகுதிகளே ஒர்ந்து நோக்காவிடின் பெரிய வர்கள் பிரிய நேர்வர்: கொடை விருந்துகளால் அவரை அடைய முடியா. அவருடைய மேன்மைகளே அறிந்து மதித்த போதுதான் அவர் மகிழ்ந்து நெருங்குவர். பொதுநோக்கு = எல்லாரையும் ஒரு கிலேயராப்ப் பார்ப்பது. இது மதி நோக்கு ஆகாது. சிறப்பாகக் கூர்ந்து நோக்காமல் வெளி முகமாக் காண்பது பொது கோக்கு என வந்தது. தரம் தெரியாத இந்தப் பார்வை அரசுக்கு உரம் தராது ஆதலால் அவ் வாறு அவன் நோக்கலாகாது. தன் நோக்கு ஆக்கம் உடையதாய் ஊக்கிவரின் அவன் பாக்கியவானுகின்ருன். வரிசை நோக்கு=குறிப்பான சிறப்புக் காட்சி. உண்மையான தகுதிகளே துண்மையாய் ஒர்ந்து கண்டு தேர்ந்து கொள்வது வரிசைநோக்கு என வங்தது. வரிசை=தரம், தகுதி: மேன்மை. மனிதர் உருவத்தால் ஒத்திருந்தாலும் அறிவு குணம் செம்மை சீலம் முதலிய சால்புகளால் வேறுபட்டிருப்பர். நீர்மை சீர்மைகளில் உயர்ந்துள்ள மேலோரைக் கூர்மை யாய் ஒர்ந்து மதித்து உவந்து போற்ற வேண்டும்; அவ் வாறு போற்ருமல் எல்லாரையும் போல் அவரையும் எண்ண நேரின் தரம் தெரியாதவன் எ ன்று அரசனே அகத்தே இகழ்ந்து புறத்தே அவர் ஒதுங்க கேர்வர். தகுதிகண்டு தழுவின் அவ்வண்ணம் அவர் ஒதுங் கார்; உள்ளம் உவந்து மிகுதியாக வங் து வேங்தனே