பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துனைக் கோடல் 2441 போல் வானுலக ஆட்சி மாட்சி குன்றி மழுங்கி நின்றது. தனது பிழையை உணர்ந்து இவன் அவரைத் தேடநேர்ந் தான். பீடைகள் யாண்டும் பெருகி நீண்டன. நீளவே இவன் மறுகி நொந்தான். பல்லார் பகையினும் நல்லார் ஒருவர் தொடர் கைவிடல் அல்லலாம் என்பதை எல் லாரும் காண இந்திரன் உணர்த்தி நின்ருன். முன்னதா முகத்தில் வண்டு மூசுமந் தா நீழல் பொன்ன விர் சுணங்குண் கொங்கைப் புலோமசை மனுள ன் பொற்பூண் மின்னவிர்ந் திமைப்பச் சிங்கம் சுமந்த மெல் லனே மேல் மேவி அன்ன மென் ன டையார் ஆடும் ஆடல்மேல் ஆர்வம் வைத்தான் . (1) மூவகை மலரும் பூத்து வண்டுளே முழங்கத் தெய்வப் பூவலர் கொடிபேர்ந்தன்ன பொன்னனுர் கூத்தும் அன்னர் நாவலர் அமுதம் அன்ன பாட லும் நாக நாட்டுக் காவலன் கண்டு கேட்டு களிமதுக் கடலில் ஆழ்ந்தான். (2) பையரா வணிந்த வேனிப் பகவனே யனேய தங்கள் ஐயனும் வியாழப் புத்தேள் ஆயிடை அடைந்தா கைச் செய்யதாள் வழிபா டின்றித் தேவர் கோன் இருந்தான் (அந்தோ தையலார் மயலில் பட் -ோர் தமக்கொரு மதியுண் டாமோ? ஒல்லெனக் குரவன் ஏக உம்பர்கோன் திருவின் ஆக்கம் புல்லெனச் சிறிது குன்றப் புரந்தரன் அறிந்து இக்கேடு நல்லதொல் குரவற் பேணு நவையில்ை வினேந்த தென்னு அல்லலுற் றறிவன் தன்னைத் தேடுவான் ஆயி ேைன. (4) (திருவிளையாடல் 1) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவற்ருல் ஒர்ந்துகொள் கிருேம். கல்ல தொல் குரவற் பேணு கவையில்ைவிளைந்த அல்லல் என்று இந்திரன் உள்ளம் கவன்றுள்ளான். பெரியாரைப் பேணித் துனேக்கொள்ளவில்லையானல் பேரரசரும் பெருங் துயர் அடைவர் என்பதைத் தேவ ராசன் யாவரும் அறிய த் தெளிவுறுத்தி யருளின்ை. 303