பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 2445 அற்பர் உறவு பிராண சங்கடம் என்பது பழமொழி. இத்தகைய புல்லரைப் புல்லர் உவந்து புல்லிக்கொள்ளு வர். இனம் இனத்தோடு சேரும் என்பது மானச தத்து வம். பெரியார் பெரியாரைச் சேர்ந்து மகிழ்வர்; சிறியார் சிறியாரைச் சேர்ந்து சிறுமையாய்க் களிப்பர். நற்ரு மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல் கற்ருரைக் கற்ருரே காமுறுவர் ;-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில் காக்கை யுகக்கும் பினம். (மூதுரை 24) பேரினம் சிற்றினங்களின் சேர்க்கைகளேக் குறித்து ஒளவையார் இவ்வாறு செவ்வையாய்க் கூறியிருக்கிரு.ர். உவமை நயங்களேயும் பொருளின் நிலைகளேயும் இதில் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். ஆயிரம் சொன்னுலும் அறியாத வஞ்சநெஞ்சப் பேயரொடு கூடின் பிழைகாண் பராபரமே. சிற்றினம் சேராதே என்று தாயுமானவர் இங்ங்னம் குறித்துள்ளார். சிறுமையைப் பெருமை மருவாது. பெருந்தன்மையாளர் சி றி ய புன்மையாளரைச் சேராதகலுவர். பெரியாரையே அவர் பேணிக் கொள்வர். இவ்வுண்மை வீடணன் பால் தெரிய வந்தது. ;ச ரி த ம் . இலங்கை வேந்தன் தம்பியாகிய இவன் சிறந்த குண நலன்கள் நிறைந்தவன். அண்ணன் பால் பேரன்புடைய வன். அவன் தீமையாய்ச் சீதையைக் கவர்ந்து வந்தபின் இவன் உள்ளம் வருந்தின்ை. அவனுக்கு நல்ல பல புத்திமதிகளே நயமாய்ச் சொல்லின்ை. யாதும் கேளா மல் அவன் இவனே மோதி முனிந்தான். துன்முகன், வச்சிரதங்தன், துமிரன், மகரக்கண்ணன், தூமாக்கன், முதலிய தீயவர்களேயே அவன் நேயமாய்த் தழுவிக் கொண்டு இத்துரயவனே இகழ்ந்து வந்தான். வரவே இவன் யாவரையும் வெறுத்து விலகி அ ய ல க ன் று போனன். போனவன் மானவீரனை இராமனுடைய