பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2402 திருக்குறட் குமரேச வெண்பா அத்தி பதியெனும் அரசாள் வேந்தன் மைத்துனன் ஆகிய பிரம தருமன்! ஆங்கவன் தன் பால் அனேந் தறன் உரைப்போய் திங்கனி நாவல் ஒங்குமித் தீவிடை இன்றேழ் நாளில் இருநில மாக்கள் நின்று நடுக் கெய்த நீரிைல வேந்தே! பூமி நடுக்குறு உம் போழ்தத் திந்நகர் 10 நாக நன்னுட்டு நானுாறு யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும் இதன்பால் ஒழிகென, இருநில வேந்தனும் மாபெரும் பேரூர் மக்கட் கெல்லாம் ஆவும் மாவும் கொண்டு கழி கென்றே 15. பறையிற் சாற்றி நிறையருந் தானேயோடு இடவயம் என்னும் இரும்பதி நீங்கி வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன், காயங் கரையெனும் பேரியாற் றடைகரைச் சேயுயர் பூம்பொழிற் பாடிசெய் திருப்ப 20 எங்கோன் நீயாங் குரைத்தவந் நாளிடைத் தங்கா தந்நகர் விழ்ந்துகே டெய்தலும் மருளறு புலவநின் மலரடி யதனை அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச் குழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய: (மணிமேகலை 9) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். அரிய ஞானமுடைய பெரி யாரை ப் பேணித் துனேக்கொண்டமையால் அ ல் ல ல் யாதும் உருமல் நல்ல நிலைமையில் இவ்வேந்தன் தலைமையாய் வாழ்ந்தான். மாந்தர் எல்லாரும் இவனே ம கி ழ் ங் து வாழ்த்தினர். அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மையைத் திறன் அறிந்து அ ர ச ன் தேர்ந்து கொள்ள வேண்டும்; அதல்ை ஆர்ந்த இன்பம் உண்டாம் என்பதை உலகம் இவன் பால் ஒர்ந்து கொண்டது. 5 தரும கெறிதெரிந்த தக்கவரைச் சாரின் இருமையும் இன்பம் தரும். A ஆன்ற அறிஞரை ஆதரித்துக் கொள்க.