பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 2451 அரசாள உரியவன்; இராமன் முடிசூடி நின்ருல் பரதன் அடிமையாய் நிற்பன்: இப்பொழுதே அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் எப்பொழுதும் நீ துன்பம் அடைந்து இழிந்து வருந்துவாய்!” என்று இப்படிக் கலக்கினுள். அவளுடைய உரைகளேக் கேட்டதும் இவள் உள்ளம் கொதித்தாள்: ‘'என் கண்ணினும் உயிரினும் இனிய இராமனுக்கு இடையூறு கூறுகின்ற நீ மிகவும் கொடிய வள்: பொல்லாத புலேகளேப் புகல்கின்ருய்! என் எதிரே கில்லாதே! அயலேஓடிப்போ' என்று உருத்துரைத்தாள். வாய்கயப்புற மந்தரை வழங்கிய வெஞ்சொல் காய்கனற்றலே நெய்சொரிந் தெனக்கதம் கனற்ற கேகையர்க்கிறை திருமகள் கிளரிள வரிகள் தோய்கயற்கண்கள் சிவப்புற நோக்கினள் சொல்லும்: (1) வெயில்முறைக்குலக் கதிரவன் முதலிய மேலோர் உயிர்முதற்பொருள் திறம்பினும் உரைதிறம் பாதோர் மயில்முறைக்குலத் துரிமையை மனுமுதல் மரபைச் செயிருறப்புலேச் சிந்தையால் என் சொனுய் தியோய்! (2) எனக்கு நல்லேயும் அல்லே நீ என்மகன் பரதன் தனக்கு நல்லேயும் அல்லே அத் தருமமே நோக்கில் உனக்கு நல்லேயும் அல்லேவந் துாழ்வினே துரண்ட மனக்கு நல்லன சொல்லினே மதியிலா மனத்தோய்! (3) பிறந்தி றந்துபோய்ப் பெறுவதும் இழப்பதும் புகழேல் நிறந்திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின் திறந்திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர்திர் மறந்திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ? (4) போதி என் எதிர் நின்றுநின் புன்பொறி நாவைச் சேதி யாதிது பொறுத்தனன்; புறஞ்சிலர் அறியின் நீதி யல்லவும் நெறிமுறை யல்லவும் நினேந்தாய் ஆதி யாதலின் அறிவிலி அடங்குதி! என்ருள். (5) (இராமா, மந்தரை 63-67) கைகேசியினுடைய குணநலன்களையும் அறிவு நில யையும் இராமன்பால் வைத்துள்ள பேரன்பையும் இவற் ருல் நன்கு தெரிந்துகொள்கிருேம். இத்தகைய நல்லாள் அந்தப் பொல்லாதவள் சேர்க்கையால் பின்பு உள்ளம்