பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 2457 முதியமறை நூல்விடுத்து மோகமத நூல்பயிற்றி அதரமுதல் பதினென்றும் அமுத நிலை பதினேந்தும் இதமுறுமா லிங்கனமும் எண் ணில்கர ணமுந்தெரிப்பான் பதுமினிசித் தினிமுதலாம் பாவையரைத் துருவுவான். (2) ஒமமே மந்திரமே ஒவ்வொன்றக் குறைந்துவரக் காமமே நிறைவாகக் கருமமெனும் துனே பிரிந்து பூமலர்வெங் கனே மதனே வென்ற புரி நூல்.மார்பன் வாமமே கலே நிதம்ப வாளரவால் மதிதோற்ருன். (3) தந்தையாம் சிவசாமி சங்கிரகத் தனம்போயும், முந்தையார் தேடிவைத்த முதல் போயும், தான் வேட்ட சிந்தையார் மனேவிபொருட் சீதனங்கள் போயும் உடை கந்தையாய்ப் போயும் ஒரு கணிகையார் மயல்போக்கான். (திருக்குற்றலத்தல புராணம்) பொல்லாத இனத்தால் இவன் புலேயடைந்து இழிந் துள்ள கிலேகளே இவை வரைந்து காட்டியுள்ளன. நல்ல குடியில் பிறந்து பெருமையாய்ச் சிறந்திருந்தவன் சிற்றி னத்தைச் சேர்ந்தமையால் சிறுமையடைய நேர்ந்தான். இன்னன் எனப்படும் சொல் இனத்தானும் என்பதை உலகம் அறிய இவன் நேரே உணர்த்தி நின்மூன். மனத்தின் அளவே மனிதன்; எனினும் இனத்தின் ೨16TGಣ್ಣ இசை புனித இனத்தைப் பொருந்தி உயர் க. 454 தோட கரும் பாணினியும் சூழ்ந்தவினத் தாலறிவு கூடினர் என்னே குமரேசா-நாடும் மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் கினத்துள தாகும் அறிவு. (ச) இ-ள் குமரேசா! தோடகரும் பாணினியும் தாம் சேர்ந்த சிறந்த இனத்தால் ஏன் உயர்ந்த அறிவுமிகப் பெற்ருர்? எனின், ஒருவற்கு அறிவு மனத்து உளது போலக் காட்டி இனத்து உளதாகும் என்க. 30Տ