பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2460 திருக்குறட் குமரேச வெண்பா நின்ருர், இவரது கிலேமையை அறிந்து ஆசிரியர் அருள் புரிந்து பொருள் பொதிந்த மொழிகளேப் போதித்து வங் தார். அந்தப் போதனையால் இவர் போதம் மிகப் பெற் ருர். வடமொழியில் கவிகள் பாடவும் நேர்ந்தார். இவரு டைய கவிகளின் சுவைகளேயுணர்ந்து யாவரும் வியந்து புகழ்ந்தனர். தோடகம் என்னும் ஒருவகைப் பாவினம் இவரால் பீடும் பெருமையும் பெற்றது. து. டெழுதிப் படியாமல் ஏற்றமுறும் இனநலத்தால் ஞான மெல்லாம் சூடகம்போல் சூழ்ந்துவரச் சுரேசனரே முதலானுேர் துதித்து நிற்கத் தோடகரும் பாடகராய்த் தோலாத மொழிப்புலமை தோய்ந்து நின்றர் தேடரிய மேலோரைச் சேர்ந்தாரைச் சேராத செல்வம் உண்டோ? எல்லாரும் இவ்வாறு புகழ்ந்துவர இவர் அறிவில் உயர்ந்து விளங்கினர். நல்ல இனத்தால் கல்லறிவு பெருகி யாவரும் புகழ்ந்து போற்ற வரும் என்பதை உலகம் இவர் பால் உ ண ர் ங் து மகிழ்ந்தது. சரிதம்-2. பாணினி என்பவர் பரிணதன் என்னும் வேதியன் புதல்வர். இளமையிலேயே தங்தை தாய் இருவரையும் இவர் இழந்தார். வறுமையில் உழங்தார். வாழ வழி யின்றி மறுகி யலேந்து முடிவில் பாடலிபுரத்தை அடைக் தார். அங்கே வாசர் என்னும் பெரியவரைக் கண்டார். அவர் அரிய கலைகள் பல பயின்றவர். பெரிய பண்டி தர்; வேத விதிகளே நன்கு தெளிந்தவர். பல மேதைகள் அவரிடம் வந்து உயர் கலேகளே ஒதி யுணர்ந்தனர். இவ ரும் அவரை அணுகி ஊழியும் புரிந்து நாளும் பழகி வங் தார். அறிவு நூல்களேயும் ஆன்ம தத்துவங்களேயும் துணுகி யுணர்ந்தார். மந்த மதியினராயிருந்தும் அந்த மாதவருடைய ஆதரவினுல் சிங்தை தெளிந்து தேர்ச்சி மிகப் பெற்ருர். இறைவன் திருவருளே எண்ணி இடை