பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2404 திருக்குறட் குமரேச வெண்பா நாடு கேடுருமல் நன்கு காக்க உரிய அரசன் பீடை யாதும் உருமல் பேணிக் காக்க வல்லவர் பெரியோரே. அவரை உரிமையோடு போற்றிக் கொள்பவர் சிறுமை யாதும் நேராமல் யாண்டும் பெருமை பெற்று வருகின் ருர் ஆன்ற பெரியோர்கள் அதிசய ஆற்றல்கள் உடை யவர்.ஆதலால் அவரைச் சேர்ந்தவர்கள் யாவரும் சிறந்த மேன்மைகளே அடைந்து கொள்ளுகின்றனர். கங்கை நதி பாவம் சசிதாபம் கற்பகம்தான் மங்க லுறும்.வறுமை மாற்றுமே-துங்கமிகும் இக்குனமோர் மூன்றும் பெரியோ ரிடம்சேரின் அக்கணமே போமென் றறி. (நீதிசாரம், 99) கங்கை நதி பாவத்தை நீக்கும்; கற்பகதரு வறுமை யைப் போக்கும்; தி ங் க ள் வெப்பத்தை ஒழிக்கும். தெய்வத் திரவியங்களான இவை தனித்தனியே நின்று செய்வதைப் பெரியோர் ஒரு ங் .ே க செய்தருளுவர். கோய் வறுமை தாபங்களே நீக்கி, சுகம் செல்வம் இதங் களேத் தம்மைச் சார்ந்தவர்க்குச் செம்மையா யருளுவர் ஆதலால் பெரியோரை உரிமையுடன் பேணிக் கொள்ப வர் அரிய நன்மைகள் யாவும் பெற்று மகிழ்கின்ருர், பெரியாரது பெருமையை விளக்கித் தெளிவாய் வங் துள்ள இக்கவியின் சுவை இங்கே கருதி யுணர வுரியது. நெறி நின்று ஒழுகி வருதலால் பெரியோர்களிடம் தெய்வத் திருவருள் கி ைற ங் து வருகிறது. வரவே அவரை உறவா. யடைந்தவர்களும் துயர்நீங்கி உயர்ந்த வர்களாய் ஒளிபெற்று உவந்து கிற்கின்ருர் தவங்களால் தெய்வ நீாால் சாத்திரங்களினுல் டோகாப் பவங்களே உயர்ந்தோர் பாதம் பணிந்துபற்றறுக்கவேண்டும் அவங்களாம்.காமம் கோபம் அறவும் தேய்ந்து இயற்கையான சுவங்களினடந்துநன்னூற்றுறைநின்ருேர்உயர்ந்தமேலோர். (வாசிட்டம்) உயர்ந்தோரைப் பணி ங் து பேணிக்கொண்டால்