பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 246.9 வசுதேவருடைய தந்தை அரசுமுறை புத்திரப்பேறு முதலிய கிலேகளே இது தெளிவாய் விளக்கியுள்ளது. வாசுதேவர் என்பது புனிதமான மந்திரத் திருநாமமாய் எங்கும் மதிக்கப்பட்டு வருகிறது. உள்ளம் புனித முறினே உயர்கலன்கள் வெள்ளமென மேவும் மிகுந்து. மனமும் இனமும் புனிதம் ஆகுக.

=

457. திண்டோள் அனுமான் செயகீர்த்தி கேதினத்தால் கொண்டார் புகழேன் குமரேசா-கண்ட மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். (எ) இ-ள் குமரேசா! அனுமானும் கீர்த்திகேதும் இன நலத்தால் எல்லா நலன்களும் எய்தி ஏன் உயர் புகழ் பெற்ருர்? எனின், மனநலம் மன் உயிர்க்கு ஆக்கம்; இனகலம் எல்லாப் புகழும் தரும் என்க. திருவும் சீர்த்தியும் தருவதை இதில் தெரிகிருேம். மனத்தின் நன்மை நிலைபெற்ற உயிர்கட்குத் தலே யாய செல்வமாம்; இனத்தின் நலம் எல்லாக் கீர்த்தி களேயும் இனிது அருளும். ஆக்கமும் புகழும் யாவரும் விரும்புவன ஆதலால் அவை விளங்து வரும் கிலேயை இங்ங்னம் வி ள க் கி யருளினர். விலங்கு பறவை முதலிய பிற உயிரினங்களேவிட மனிதன் அறிவால் உயர்ந்து பலவகையிலும் தலை சிறந்து கிற்கின்ருன். சிறந்த அந்த நிலை நிறைந்த வள மும் உயர்ந்த புகழும் பொருந்தி ஒளிமிகுந்து வருவது உள்ளத்தின் நன்மையாலே யாம். ஆகவே உயிர்க்கு உயர்வான உயிர் அமுதமாய் அந்த மனநலம் மருவி யுள்ளமை இங்கே மருமமாயுணர வந்தது.