பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சிற்றி ன ஞ் சேரா ைம 2473 மனநலமும் இனநலமும் மருவப்பெற்றவர் அறிவும் திருவும் சீர்த்தியும் நன்கு சேரப் பெறுவர். இவ்வுண்மை அனுமானிடமும், கீர்த்திகேது பாலும் அறிய கின்றது. ச ரி த ம் . அனுமான் அதிசய ஆற்றல்கள் உடையவன். அரிய பல கலைகள் பயின்று தெளிந்தவன். அறிவு செறிவு அமைதி ஆண்மை ஆற்றல் வீரம் முதலிய கிலேகளில் தலைசிறந்தவன். அவ்வாறு சிறந்திருந்தும் வானரர் களோடு கூடியிருக்கும் வரையும் இவன் உ ய ர் ங் து விளங்கவில்லை. இராம மூ ர் த் தி ைய ச் சேர்ந்தான். அதிசய கீர்த்திமானப் உலகமெல்லாம் துதிசெய்து போற்ற இவன் ஒளிமிகுந்து யாண்டும் ஓங்கி நின்ருன். விண்ணவரும் இவனே வியந்து புகழ்ந்து வந்தனர். மறவாலி கொற்ற மதுவோ கிடக்க மருவார் வெருக்கொள் வலியால் நிறைவான் மிசைப்பொன் வரையீ டழிந்து நெகிழாது நிற்கும் நிலேயால் குறையாத விச்சை யதனுல் அளப்பில் குண நீதி கொற்ற மொடுகூ டறிவால் இவற்றில் அனுமானே ஒக்கு மவரார் சகத்தில் இனியே. (1) இவனுல் அருக்கன் மகனே டெமக்கும் இனிதாய நட்பு மியல்பும் இவனுல் அளப்பில் பெருநீரடைத்தது இணையா வயத்தனுமனும் இவனுல் அரக்கர் பொருசேனேயிற்சென் றிடையூ றகற்றியவெலாம் இவல்ை அரக்கர் குலம்வேர் அறுத்தது இனியான் உரைப்ப தெவனே? (2) (உத்தரகாண்டம், 11) அனுமானுடைய பெரு மேன்மைகளேக் குறித் து இராமன் இவ்வாறு உவந்து புகழ்ந்துள்ளான். இத்த கைய பெருங்கீர்த்திகள் அக்கோ மகனே இவன் சேர்ந்த பின்பே நேர்ந்து வந்தன. இனகலம் எல்லாப் புகழும் தரும் 310