பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2482 திருக்குறட் குமரேச வெண்பா தால் உயர்ந்து விளங்கினர். மனநலத்துக்கு இனநலம் இனிய பாது கா ப் பு: இருமை இன்பமும் தருவது: என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து தெளிந்தது. சார்ந்தஇனம் கல்லதேல் சாரும் கலன்களெலாம் கேர்ந்து வருமே கிறைந்து. நல்ல இனம் நலம் பல தரும். = 460 பண்டல்லற் பட்டகூன் பாண்டியன் பின் நல்லினத்தால் கொண்டானேன் இன்பம் குமரேசா-உண்டாகும் நல்லினத்தின் ஊங்கும் துனேயில்லே, தீயினத்தின் அல்லற் படுப்பது உம் இல். (ம்) இ-ள் குமரேசா ! தீய இனத்தால் அல்லல் உற்ற கூன் பாண்டியன் பின்பு ஏன் நல்ல இனத்தால் நலம் அடைக் தான்? எனின், நல்இனத்தின் ஊங்கும் துணேஇல்லே: தி இனத்தின் அல்லல் படுப்பது உம் இல் என்க. இருவகை இனங்கள் இதில் தெரிய வங்தன. நல்லவரைச் சேர்தலினும் இனிய சுகம் வேறில்லே: தீயவரைச் சார்தலினும் கொடிய துன்பப் படுத்துவது. பிறிது யாண்டும் இல்லை. J ஊங்கு என்பது எல்லேயின் அளவைப் பாங்கோடு. உணர்த்தி யுள்ளது. அளபெடை இனிய இசையை கிறைத்து இனிமை பயங்து நின்றது. சிற்றினத்தை யாதும் சேராதே; நல்லினத்தையே, எவ்வழியும் நயந்து செவ்வையாய்ச் சேர்ந்துகொள்ளுக. விலக்கும் விதியும் துலக்கமாய் ஈ ண் டு உணர வந்தன. அல்லல் உருமல் நல்ல சுகம் உறுக. நல் இனம்=நல்ல குணநலன்கள் நிறைந்த மக்கள். தீ இனம்= தீய செயல்களே யுடைய தீக் கூட்டம். நல்லவர்களுடைய மனம் மொழி மெய்கள் எவ்வழி