பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2484 திருக்குறட் குமரேச வெண்பா வரும் தீயவரைச் சேர்ந்தால் தீயவராய் மாறித் திங்கு புரிவர் என இது பாங்குடன் குறித்துள்ளது. தீயவரொ டொன்றிய திறத்தரு நலத்தோர் ஆயவரை அந்நிலை அறிந்தனர் துறந்தாங்கு ஏயவரு நுண்பொடி படிந்துடன் எழுந்து ஒண் பாய்பரி விரைந்துதறி நின்றன. பரந்தே. (இராமா, வரைக்காட்சி 20) குதிரைகள் தரையில் விழுந்து புரண்டு எழுந்தன: தம் உடல்களில் ஒட்டிகின்ற புழுதிகளே உடனே உதறி கின்றன. தீயவரோடு சேர்ந்த நல்லவர் அந்தச் சேர்க்கை யின் தீமையை அறிந்ததும் விரைந்து வெறுத்து விலகு வது போல் அவ் வாசிகளின் செயல் கிலே நயமாய் விளங்கி யிருந்தது என இது விளக்கியுளது. இழிந்த மண் தீயவர்க்கும், உயர்ந்த குதிரை நல்ல வர்க்கும். ஒட்டிய புழுதி உற்ற தீமைக்கும், அது. உதறி கின்றது அவர் பதறிச் சென்றதற்கும் ஒப்பாம். காவியக் கதையை நடத்திவரும் பொழுதே இடை யிடையே கவிஞர்பிரான் நீதி நெறிகளே இவ்வாறு ஒதி வருவது உவகை சுரங்து வருகிறது. திய இனத்தைக் சேரலாகாது என்பதை இங்ங்னம் சுவையா யுணர்த்தி யுள்ளார். உயிரினங்கள் துயர் நீங்கி உயர வேண்டும். என்றே உயர்ந்த கவிகள் நயமாயுணர்த்தி வருகின்ருர். கல்லினத்தின் நலனே நாயனர் இங்கே முதலில் குறித்தது. விதிநியமத்தின் தலைமை கருதி. எது நல் இனம்? அது எப்படியிருக்கும்? அதனை அ றி வ து எவ்வாறு? அறிய வுரிய கருவிகள் எவை? மனத்தாலும் வாக்காலும் மன்னஒண்ணு மோன இனத்தாரே நல்ல இனத்தார்;-கனத்தபுகழ் கொண்டவரும் அன்னவரே; கூறரிய முத்திநெறி கண்டவரும் அன்னவரே காண். (தாயுமானவர்) நல்ல இனத்தாருடைய நீர்மை சீர்மைகளைத் தாயு மானவர் இவ்வாறு குறித்திருக்கிருர். உள்ளம் துரயசா