பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

之48& திருக்குறட் குமரேச வெண்பா ஐய இச்சுரம் ஆற்றரிது ஆற்றரிது என்னு வையை நாடவன் வல்லமண் மாசுதீர்ந் தடியேன் உய்ய வேண்டுமேல் அதனையும் அடிகளே ஒழித்தல் செய்ய வேண்டுமென் றிரந்தனன் சிரபுரக் கோனே.(3) பிள்ளை யாரிடப் பாகமும் பண்டுபோல் பெருமான் வெள்ளே நீறுதொட் டங்கையால் நீவுமுன் மேனுள் உள்ள கூைெடு வெப்புநோய் ஒழிந்து மீனுயர்த்த வள்ளல் மாசறக் கடைந்தவிண் மணி எனப் பொலிந் (தான். (திருவிளையாடல் 62) திய இனத்தால் மாசுபடிந்திருந்த பாண்டிய மன்னன் கல்லினத்தால் மாசுநீங்கித் தேசு மிகுந்து நெடுமாறனுப் நெடிது விளங்கி யுள்ளமையை இவை விளக்கியுள்ளன. தடுமாறும் நெறியதனைத் தவமென்று தம்முடலே அடுமாறு செய்தொழுகும் அமண்வலையில் அகப்பட்டு விடுமாறு தமிழ்விரகர் வினே மாறும் கழலடைந்த நெடுமாற ர்ைபெருமை உலகேழும் நிகழ்ந்ததால். (1) வளவர்பிரான் திருமகளார் மங்கையருக் கரசியார் களபமணி முலே திளேக்குந் தடமார்பிற் கவுரியர்ை இளவள வெண் பிறையணிந்தார்க் கேற்றதிரு த் தொண் (டெல்லாம் அளவில் புகழ் பெறவிளக்கி அருள்பெருக அரசளித்தார். திரைசெய்கட லுலகின்கண் திருநீற்றின் நெறி விளங்க உரை செய் பெரும் புகழ்விளக்கி ஓங்குநெடு மாறஞர் அரசுரிமை நெடுங்காலம் அளித்திறைவன் அருளாலே பரசுபெருஞ் சிவலோகத் தின்புற்றுப் பணிந்திருந்தார். (3. (பெரிய புராணம் 56) சிற்றினத்தால் சிறுமை புற்றிருந்த அரசன் பின்பு பேரினத்தால் பெற்றுள்ள பேரின்ப நிலமையைச் சேக்கிழார் இவ்வாறு செவ்வையாத் துலக்கி யிருக்கிரு.ர். சேராமல் சிற்றினத்தைப் பிரிந்தெந் நாளு திருவடிப்பே ரினத்துடனே சேரா வண்ணம் ஆராக நான் அலேந்தேன் அரசே! நீதான் அறிந்திருந்தும் மாயையிலேன் அழுந்த வைத்தாய்! (தாயுமானவர்)