பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ சங் .ே கான் ைம 2897 உலகத்தை எல்லாம் அரசன் காத்தருளுவன்: அவனே விதி முறை காத்து வரும்: அதனே அவன் எவ்வழியும் வ ழு வ ச து உறுதியாச் செய்துவரின். செயின், காக்கும் என்றது செய்யாவழி அவனே அது காவாது என்பது தெரிய கின்றது. உரிய செயல் செய்து வருபவனே அரிய பயனை அடைகிருன். வினே பின் அளவே விளைவு விளேங்து வருகிறது. இறை= அரசன். எங்குழ் நிகழ்வதைக் கூர்ந்து ஒர்ந்து அங்கங்கே தக்கவாறு இறைவன் போல் நீதி புரி பவன் என்பதை இந்த அரிய பேர் தெரிய விளக்கியது. வையத்தைக் காப்பவனுக்குத் தெய்வத்தின் பெய ரை வைத்தமையால், அவனுடைய சி ற ப் ைப யு ம் பொறுப்பையும் சீர்மை நீர்மைகளையும் கூர்மையாய் அறிந்து உண்மையைத் தெளிந்து கொள்கின்ருேம். முறை = அரச நீதி. கடமையாய்க் கருதி எவ்வழி யும் செவ்வையாச் செய்ய வுரியது என்னும் குறிப்பு இவ் வுரையுள் உறைந்துள்ளது. முட்டா = தடையுருமல். முட்டு= தடை, குறை. நீதிமுறையை நேர்மையாய்ச் செய்ய முடியாதபடி இடையே நெடிய தடைகள் நேரினும் தளர்ந்து விடாமல் துணிந்து அதனைச் செவ்வையாச் செய்து முடிப்பவனே செங்கோல் வேந்தன் ஆவான். அவனே சிறந்த மேன்மை களே அடைந்து விளங்குவான். சோதனைகள் மூண்டு முட்டினும் நீண்டு தட்டி நீதி வழுவாது ஒழுகின் அவன் அதிசய நிலையில் துதிசெய்யப் பெறுவான். தனது கடமையைச் சரியாகச் செய்யும் அரசனேக் கடவுள் காப்பார் என் மைல் அவன் முறையே காக்கும் என்ருர்: அதுவே அவருக்கு வடிவமாகலின் முறை புரி யும் இறையை இறைவன் இனிது பேணி வருகிருன். முறைமைமுட் டாது செய்து முழுநிலம் காப்பின் அந்த இறைவனைச் செங்கோல் காக்கும்; எளியசெவ் வியனும் ஆகான்; 363