பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28S98 திருக்குறட் குமரேச வெண்பா குறைவளர் குற்றம் ஒரான்; குனத்தொடு முறைசெய் யானை நிறைதரு பாவம் தேய்க்கும்; நெடும்ப கை இன்ரும் ஏனும். (விநாயக புராணம்) தோன்றிமாய்ந் துலக மூன்றில் துயர் எய்தும் உயிர்கள் தம்மை ஈன்றதாய் போல ஒம்பி இன்பத்துள் இருத்தி நாதன் மூன்றுல கிற்கும் ஆக்கி முடிவிலாத் தன்மை நல்கும் ஆன்ற நல் அறத்தைப் போலும் அரியதொன் றில்லே என்ருன். (மேருமந்தர புராணம்) தன் புகழ் கருதி மருவல ரோடும் சமர் புரிந் துயிர்களே மாய்த்துத் துன்பமே செய்ய இயைந்திடான்; முற்போர் தொடுத்திடான்; தன்னுயி ர அணய மன்பதைக் கிடுக்கண் யாவ ரே செயினும் வாள மர் இயற்றி நீக் கிடுவான்; இன்பதுன் பங்கள் தனக்கும் மற்றவர்க்கும் ஏகம் என் றெண்ணுவோன் வேந்தே. (நீதிநூல்): இவை ஈண்டு எண்ணி உணர வுரியன. செங்கோல் வேங்தனுடைய கிலேமை தலைமைகளே யும், தருமமும் திேயும் அவனேப் பாதுகாத்து வரும் பான்மைகளையும் இவற்ருல் மேன்மையா உணர்ந்து கொள்கிருேம். நீதி மன்னனே அந்த நீதியே பாதுகாத்து அருளும். இது மனுநீதி கண்ட சோழன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். திருவாரூரில் இருந்து அரசு புரிந்து வந்த இங்த வேந்தனிடம் அரிய பல குணநலன்கள் அமைந்திருக் தன. எல்லா உயிரினங்களேயும் தன் உ யி ர் .ே பா ன் எண்ணி இனிது ஆதரித்து வந்தமையால் புண்ணிக மூர்த்தி என்று யாவரும் இவனேப் போற்றி வந்தனர்.