பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝904 திருக்குறட் குமரேச வெண்பா புறம் காத்தல் = பிறர் நலியாமல் எவ்வழியும் தன் குடிகளே சி செவ்வையாகப் பேணுதல். ஒம்பல்= வாழ்க்கை நலமாய் நடந்துவர ஆதரித்தல். கடிதல் = களவு முதலிய குற்றங்களேக் க டி ங் து கீக்குதல். அல்லல்களே ஒழிப்பதே நல்ல ஆட்சியாம். வடு = வழு: பழி. பிழைகளே ப் பேர்த்து எறியும். வழியில் கடுமையா யிருப்பது வடுவாகாது. ஒர்ந்து முறை செய்து வருங்கால் குற்றமுடையா ரைத் தண்டிக்க நேர்ந்தால் அதற்காக அரசன் வருங் த. லாகாது. குற்றங்களே ஒழித்து நீக்கிய அளவுதான் குணங்கள் காட்டில் தழைத்து ஓங்கி வரும். தண்னனியோடு எல்லா உயிர்களேயும் தாங்கிப் பேணுதற்குரிய அரசன் சிலரைத் தாக்கி நீக்குகிருன். சிறையில் இடுதல்; உடைமையைக் கவர்தல்; ஒறுத்து அடக்கல்; நாட்டை விட்டு அகற்றல் முதலிய துயர் களே அச் செய்கிருன். இவ்வாறு செய்வது அவனுக்கு. வசை யன்று; இசையே யாம். கள்வர் புல்லர் வஞ்சர் பகைவர் முதலாயினேரால் குடிகளுக்கு இடையூறு நேராமல் காத்தலும், மிகுதி யான வரியைத் தான் வி ைழ ந் து கொள்ளாமலும், தளர்ந்தபொழுது உதவுதல் முதலிய இதங்களே உவங்து செய்தலும், பிழைகளைக் கண்ட இடத்துக் கடுமை. பாய்க் கண்டித்து ஒழித்தலும் காவலனுக்குரிய கருமங் களாம். உரிய கருமம் புரிவது அரிய தருமமாம். வேங்தன் தொழில் என்றது அரச குல தருமம். என்பதாம். அதனைச் செய்து வருவதே சிறப்பாம். மாநிலம்கா வலவைான் மன்னுயிர் காக் குங்காலேத் தானதனுக் கிடையூறு தன்ல்ைதன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள் வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்தும் தீர்த்து அறம்காப்பான் அல்லனே? (பெரிய புராணம்).