பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் கோ ன் ைம 2.905 பரிசனம் பகைவர் கள்வர் படர்தரும் உயிர்கள்தாம் என்று உரை செய் ஐந்திடத்தி னுைம் உலகிடை யி டையூறு எய்தா வரிசையில் காத்து நீதி வழுக்கினர் தம்மை மொத்திக் கரிசறப் பொருளும் கோடல் காவலர் தருமம் மைந்தா! (விநாயக புராணம்) வேங்தன் உரிமையோடு செய்ய வுரிய தொழில்களே இவை குறித்துள்ளன. பொருள் கிலேகளே உணர்ந்து கொள்ள வேண்டும். முடி மன்னனுடைய .ெ ப ரு ைம யெல்லாம் குடிமக்கள் வாழ்வின் வகையிலேயே தொகை பாய் மருவியுள்ளது. அந்த உண்மையை இடங்கள் தோறும் அறிந்து வருகிருேம். எங் த நாட்டில் மக்கள் அல்லலின்றிச் சுகமாய் வாழ்ந்து வருகிருர்களோ அந்த காடே நல்ல அரசனேயுடைய நயமான நாடாம். எண்ணினர் எண்னகப் படாத செய்கையன் ; அண்ணனினர் அகன்றவர் திறத்தும் ஆனேயான்; நண்ணினர் பகைவர் என் றிவர் க்கு நாளினும் தண்ணியன் வெய்யன்நம் தானே வேந்தனே . (சூளாமணி) தன் செங்கோல் ஆணே யை எங்கும் கோணமல் செலுத்துபவன்; குடிகளுக்கு இனியவன்; பகைவர்க்குக் கொடியவன் என ஒரு மன்னனுடைய நிலைமை தலைமை தகைமைகளே இதில் தெளிவா உணர்ந்து கொள்கிருேம். நல்லவரை நன்கு பாதுகாத்துத் தீயவரை யாண்டும். வெறுத்து ஒழித்து நீதிமுறை புரிந்து வருவதே அரச தருமமாம். இது வச்சந்தன் பால் தெரிய வந்தது. ச ரி த ம். இவன் சந்திர குல வேந்தன். பனங்தன் என்னும் அரசனுடைய அருமைத் திருமகன். அருங்திறலாண்மை யும் பெருங்தகைமையும் பேரறிவும் உடையவன். மக்கள் அகமாய் வாழ்ந்து வரும் வழிகளேயே ஒர்ந்து புரிந்தவன். நெறி கியமங்களையும் நீதி கிலேகளேயும் நன்கு ஒதி அபுணர்ந்தவன். இவனது ஆட்சி யாண்டும் மாட்சியாய் கடந்து வந்தமையால் யாவரும் மகிழ்ந்து வந்தனர். குறு: 364