பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் கோ ன் ைம 29 15 மிருகமே என நிலைமையை நினைந்து தெளிய என்க. கரகாரம் கொடுமையைக் கடுமையாக் காட்டி நின்றது. இன் உருபு எல்லைப் பொருளது. அலை = அல்லலான துயரங்கள். நிலைகுலைய வருத்துகிற வருத்தம் அலை என வந்தது கொலை = கொல் என்னும் வினையடியாப் பிறந்தது. அல்லவை = தீமைகள். நல்லவைக்கு மாரு னவை. கள்வர் முதலிய தீயவர்களால் அல்லல்கள் நேராத படி பாதுகாத்து யாண்டும் குடிகட்கு நல்லதே புரிய வுரிய அரசன் அல்லவை செய்யநேரின் அது பொல்லாத புலேத் தீமையாம். உடம்பிலிருந்து உயிரை நீக்குவது கொலே. அவ்வள வோடு கொலைஞன் தொழில் முடிந்து போம். கொடுங் கோலன் புரிந்து வருகிற அல்லல்களோ, உயிரோடு நாளும் சித்திரவதை செய்வனவே யாம். ஆகவே கொலே ஞரினும் இவன் கொடிய பாதகன் என நேர்ந்தான். பொருள் அழிவு புகழ் அழிவு வாழ்வு அழிவு கற்பு அழிவு முதலாகப் பல அழிவுகள் கொடுங்கோன்மையால் வி8ளங்து விடுகின்றன. நாட்டை ஆள நேர்ந்தவன் உள் ளம் கெட்டுப் பாழானுல் எங்கும் பழி பாதகங்களே பொங்கி எழும். கொலையில் கொடியாரை ஒறுத்து ஒழிக்க வேண்டி யது வேங்தன் கடமை; அவனே அவ்வாறு கொடியன் ஆயின் மக்கள் கிலேமை என்னும்! எவ்வழியும் கிலே குலைந்து யாவரும் துக்கமே அடைவர். அடைய அடைந்தாரை அல்லவை செய்து கொடைவேந்தன் கோல்கொடியன் ஆகிக்-குடிகள் மேல் கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன் ருே சூட்டறுத்து வாயில் இட ல். (பழமொழி, 329) கொடுங்கோலயைப் அல்லவை செய்பவனை இது எள்ளி இகழ்ந்துள்ளது. பொய்யா மொழியைக் கருதி