பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*928 திருக்குறட் குமரேச வெண்பா நாளும் உசாவி நலம் புரியா மன்னன ர சாளும் தலேமை அழியுமென க்-கேளுயர்ந்த மேலோர் மொழிந்த விதியை மதியோர்ந்து கோலோர் ஒழுகல் குணம் அரசுக்கு உரிய விதிமுறை வழியே நடந்துவரின் அந்த வேந்தன் செங்கோல் செலுத்தும் சீரியன் எனச் சிறந்து வருவான். நீதி வழுவித் திது புரிய நேரினும், கடமையை மறந்து மடமையா யிருப்பினும் அவன் கொடியவன் என்றும் கொடுங்கோலன் என்றும் நெடிய பழிகளே அடைந்து கெடுவான். குடிகளே இனிது பாதுகாத்து நாட்டை நன்கு பேணி வருதலே நரபதியின் கடமையாம். இந்த இனிய கிலே மாறின் கொடிய புலேயாய் அவன் இழிந்து படுவான். தனி மனிதனது மடியும் மடமையும் அவன் குடி அளவில் கின்று பழிகளே விளேத் துப் போம்: ஒரு தேச அதிபதி மதியூகமாய் யோசனேகள் புரிந்து நாளும் கவ. னத்துடன் நாடிக்காவான் ஆயின் அங்காடு கேடுகளுக்கே இடமாம். செத்தபினம் இடுகாடு சுடுகா டே ; செங்கோலால் ஒத்தகுணம் உணர்ந்துதினம் உறுதிநலம் புரியானேல் பித்தனவன் உறைநாடு பிழையான பழிநாடே ; எத்தகைய வளமுறினும் இழிதுயரே அழிகேடே. காட்டை ஆள நேர்ந்தவன் சரியாயில்லேயால்ை ஆங்த நாடு அடையும் கேடுகளே இது காட்டியுள்ளது. ஏடவிழ்பைந் தாரோய்! இமையோர் பதம்பெறினும் நாடு நடுங்க நன்கல்லன புரியார்; வேடர் பரிவேட்டம் செய்யார்; வினேதருஞ்சூது ஆட நினேயார்மட் டுண்ணுர் அரசரே. (பிர மோத்தர காண்டம் 11) மாந்தரைக் காக்க நேர்ந்த நல்ல வேங்தருடைய கீர்மை சீர்மைகளே இது விளக்கியுளது. காடு கடுங்க. கன்கு அல்லன புரியார் என்றது இங்கே கருதி யுணர. வுரியது. நாடு நலமுறச் செய்வது செங்கோன்மை; அவ். வாறு செய்யாதது வெய்ய கொடுங்கோன்மையாம்.