பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.30 திருக்குறட் குமரேச வெண்பா ஆயமன் னவனும் கோம்பி ஆகியாழ் கிணற்றில் வீழ்ந்தான் தேயம்நாள்தோறும் நாடாத்திறல்மன்னன்கேடிது என்ருன். (இராமா: உத்தர; 13) தன் காட்டை நாள்தோறும் நாடிக் காவாத அரசன் பீடையாய்க் கேடு அடைவான் என்பதற்கு இவனே இவ்வாறு ஆட்சியாளர் காட்சியாக் காட்டி யுள்ளனர். காளும் குடிகளே காடியிறை பேணுனேல் நீளும் மிடிகள் கெடிது. காடி முறை செய்யான் காடு இழந்தான். கோல் இழியின் குடி ஒழியும். 554. அன்றேன் அவிச்சித் தரசிழந்து தன்செயலால் குன்றி இழிந்தான் குமரேசா-நின்றிருந்த கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் குழாது செய்யும் அரசு. ) رعي இ-ள். குமரேசா ஆயாமல் ஆற்றிய திய செயலால் அவிச்சித்து ஏன் அரச திருவை இழந்தான்? எனின். கோல் கோடிச் சூழாது செய்யும் அரசு கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் என்க. அரசனது இழவு அறிய வந்தது. நீதிமுறை மாறி யாதும் ஆராயாமல் .ெ ச ப் யு ம் அரசன் செல்வங்களேயும் குடிகளேயும் ஒருங்கே இழந்து பெருங்கேடு அடைவான். கோல்=செங்கோல்: என்றது அரச நீதியை. கோடி=கோணலாப் மாறி: என்றது அநீதியை. சூழ்தல்=ஆராய்தல்: யூகித்து ஆலோசித்தல். மதிமந்திரிகளோடு கூடி ஆராய்தலும், தா ன க இருந்து நாடித் தேர்தலும் நாடாள்வாரின் கடமைகளாம். குழ்தல் இல்லையேல் அந்த ஆட்சி தாழ்தல் அடையும். சூழ்ந்து வரும் அளவே அரசு வாழ்ந்து வருகின்றது.