பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் கோ ன் ைம 2931 கோல் கோட்டம் அடைய நேரின் கோன் தன் க ச ட் ைட இழக்க நேர் வான். கோடாத செங்கோலே வாடாத ஆட்சியாய் வளர்ந்து வருகிறது. த ன் ைம தோய்ந்து வரும் அளவே எவ்வழியும் நன்மை வாய்ந்து ஒளிமிகுந்து வருகிறது; புன் மை புகின் அது புலையா பிழிந்து ஒழிந்து போகிறது. கூழ் என்னும் சொல் இக் காலத்தில் எளிய உண வைக் குறித்துளது. கேப்பைக் கூழ், வரகுக் கூழ், கம்பங் கூழ், என்பன ஏழைகளின் உணவுகளாய் எண் னப்பட்டுள்ளன. இந்தக் கூழுக்கு மூல முதலாயுள்ள சிறு தானியங்களேப் பயிர்கள் விஅளத்து வருகின்றன. அவையே எல்லாச் செல்வங்களுக்கும் மூலகாரனமா புள்ளன. அந்த உண்மை துண்மையா ஈண்டு உணர்ந்து கொள்ள வங்தது. கூழ் என்னும் எளிய உ ன வி ன் பெயர் ஆகு பெயராய் மேவி அரிய பெரிய அரச செல் வங்களே இங்கே நன்கு குறித்து நின்றது. படை குடி கூழ் என முன்னம் இறைமாட்சியில் ஆட்சியின் மாட்சிக்கு உரிமையாக வந்துள்ள்தும் ஈங்கு அறிய வுரியது. செல்வமும் செல்வக் குடிகளும் நல்ல் அசக ககு கலமான உடைமைகளாம். அரசன் கொடியவன் ஆயின் குடிசனங்கள் அவனே அடியோடு வெறுத்துவிடுவர் ஆதலால் குடியும் இழக்கும் என்ருர், - கொடியமன் னவர்க்குக் குடிகளே ஒன்குர்; கோட்டையே அமர்க்களம்; அவர்தம் அடிகள் தோய் நிலம் எங் கணும்படு குழியாம்; அயின்றிடும் அன்னமும் விட மாம்; நெடிய ஆ சனமே காசன மேடை; நிமிர் உழை யோர் நமன் துரதர்; கடிமனே மயான க் காடு; எனின் கொடுங்கோல் காவலர் உய்யுமாறு உள தோ? (நீதிநூல்) கொடுங்கோல் அரசனுக்கு நேர்கிற அழிகேடுகளே இது தெளிவாக விளக்கியுளது. பாட்டைக் கூ ர் ந் ஆ? கோக்கிப் படுதுயர்களே ஒர்ந்து கொள்ள வேண்டும். காசனம்=கொலே. மயானம்= சுடுகாடு.