பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ா ல் 28 11 குகளுெடும் ஐவர்ஆனேம் முன் பு;பின் குன்று சூழ்வான் மகனெடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய! நின்னெடும் எழுவர் ஆனேம்; புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தானுந்தை. இந்தக் கவியில் கனிந்துள்ள சுவைகளேயும் அன் புரிமைகளேயும் பண்பாடுகளையும் கருதியுணருங்கள். தன்னை உறவாகக் கருதி வந்தவனே இராமன் இவ்வாறு பரிவோடு தழுவியுள்ளான். எம் உழை வந்த ஐய ! என்ற இந்த வாசகம் சிந்தனேக்கு உரியது. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை இழைத்திருந்து எண்ணிக்கொளல் என்பதை இ வ. ேவ ங் த ர் பி ரா ன் மாந்தர் யாவரும் தேர்ந்து தெளிய நன்கு விளக்கிக் காட்டின்ை. சுற்றமென வந்தவனைச் சூழ்ந்து தெளிந்துபின் உற்றவளுக் கொள்க உவர்.து. அன்பாப் வங்தவனே ஆதரித்துக் கொள்க. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. சுற்றத்தார் என்றும் உரிமை பாராட்டுவர். அன்புநிறைந்த சுற்றம் ஆக்கம் நிறைந்ததாம். கற்றம் குழாத வாழ்வு தாழ்வாம். சுற்றம் சூழ வாழ்தலே செல்வம் பெற்ற பயன். கொடையும் இன்சொல்லும் கிளேகளேப் பெருக்கும் அமைதி ஆதரவால் சுற்றம் அதிகமாய் வரும். உறவினர் உண்டு வரின் திரு மண்டி வரும். தகுதிநோக்கு மிகுதியான உறவை ஆக்கும். தமர் தழைத்துவர உழைத்து வருக. உறவை ஒர்ந்து உவந்து கொள்ளுக. 53-வது சுற்றக் தழால் முற்றிற்று.

. I ==--