பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2938 திருக்குறட் குமரேச வெண்பா பார்த்திபன் தொழில் செயம் பரதன் என்னும் -- தீத்தொழி லாளன் தெற்றெனப் பற்றி ஒற்றன் இவன் என உரைத்துமன் னற்குக் குற்றமி லோனே க் கொலே புரிந் திட்டன ன்; ஆங்கவன் மனேவி அழுதனள் அரற்றி ஏங்கிமெய் பெயர்ப் போள் இறுவரை ஏறி இட்ட சாபம் கட்டியது. { மணிமேகலை 26) வசுமன்னனது கொடுங்கோன்மையில் நிகழ்ந்துள்ள கடுங் கேடுகளே இவை இவ்வாறு வசைங்து காட்டி யுள்ளன. அழு தன ள் அரற்றி என்றது அ வ ள து: அல்லலேயும் ஆற்ருமையையும் அழுத கண்ணிரையும் அயலறியச் செய்துளது. அல்லலே யுடையவர் அழுத கண்ணினிா செல்வமன் ன ாைர்கெடத் தேய்க்கும் வாள் எனச் சொல்லிய மொழி செவித் தொளை க்கு ளே புக இல்லே யோ? உடற்பய ன் இழந்த மன்னனே! (செவ்வந்திப் புராணம் 10-33) அல்லல் செய்து வந்த ஒரு சோழ மன்னனே நோக்கிச் சாரமா முனிவர் என்னும் பெரியவர் இவ்வாறு கூறியுள் ளார். தேவர் வாக்கை இது முழுதும் தழுவி வங் துனது. குடிகள் அழகேரின் கோவின் குடியின் அடியோ டழிந்து விடும். அழச் செய்யின் அழிவு விளேயும். = += - 556. - மன்னரின் ஒளி. தென்னவன்முன் செங்கோலால் சீருற்ருன் பின்ஏனே. கொன்னே இழிந்தான் குமரேசா-மன்னியசீர் மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னவாம் மன்னர்க் கொளி. (சு) இ-ள். குமரேசா! செங்கோலால் ஒளி பெற்று கின்ற நெடுஞ்செழியன் பின்பு வழுவியதால் ஏன் பழியுந்