பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் கோ ன் ைம 2939 மூன்? எனின், மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அ.து இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்ன என்க. அரிய ஒளி கிலே தெரிய வங்தது. அரசர்க்கு நிலைத்த புகழ் நெறியான நீதி முறையே: அது மாறினால் அரிய கீர்த்திகள் அவர்க்கு கிலேயா. செங்கோன் மை=செம்மையான நீதி முறைமை. அரசனது நேர்மையான நீர்மை கோல் மேல் நின்றது. ஒளி என்றது புகழை. தன் னேயுடையானே எங்கும் தலைமையா விளக்கி நிற்பது இங்ஙனம் விளம்ப வந்தது. மன்னுதல் = நிலைத்து கிற்றல். தரும நீதியான ஆட்சி முறையால் புகழ் திரு பெருமை முதலிய மாட்சிகள் எல்லாம் மன்னனுக்கு கிலேத்துவரும்; அந்த நீதி நிலையில் அவன் ஏதமாய்க் குலைந்தால் மேன்மைகள் யாவும் சிதைந்துபோம். மன்ன= நிலைத்து கில்லா. பன்மையில் குறித்தது, ஒளி பல வகை நிலைகளில் வெளி வருதல் தெரிய. புகழ் ஓங்கி வர வாழ்ந்து வருவதே மன்னனுக்குப் புண் ணியமான கண்ணிய வாழ்வாம். ஈகை இரக்கம் ஒழுக்கம் நேர்மை நீர்மை முதலிய சீர்மைகளே சீர்த்தியை விளேத்து வருகின்றன. கிலேயில்லாத இவ்வுலகில் கிலேயாய் கிலேத்து நிற். பது புகழே. அதனேயுடையவனே மன்னிய மன்னவயைப் மாண்புற்று வருகிருன். தன் பேர் மன்னி வரவேண்டு மால்ை கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் முதலிய முடி மன்னர் நீர் மைகளே உன்னி உணர்ந்து யாண்டும் வழுவாமல் அவன் ஒழுகி வர வேண்டும். மன்னுதல் வேண்டின் இசை நடுக. (நான்மணி 17) மன்னிய நாள் மீன். (முத்தொள்ளாயிரம்) மன்ன உலகத்து மன்னிய சீர்த்தஞ்சை வாணன். (தஞ்சைவாணன் கோவை, 21)