பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.42 திருக்குறட் குமரேச வெண்பா 10 பு:இனபவும் பூண் பவும் பொரு'அர் ஆகி வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஒம்பிக் கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றிப் படுபொருள் வெளவிய பார்ப்பான் இவன் என இடுசிறைக் கோட்டத்து இட்டனர் ஆக; 15 வார்த்திகன் மனைவி கார்த்திகை என் போள் அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் புரண்டனள் புலந்தன ள் பொங்கினள் அதுகண்டு மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவம் திறவாது ஆகலின், 20 திறவாது அடைத்த திண்ணிலைக் கதவம் மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக் கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக்கு உற்ற இடும்பை யாவதும் அறிந்தி மின்! என ஏவல் இளேயவர் காவலற் ருெழுது 25 வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி அறியா மாக்களின் முறை நிலே திரிந்த என் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் எனத். தடம்புனல் கழனித் தங்கால் தன்னுடன் 30 மடங்கா விளேயுள் வயலூர் நல்கிக் கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி அவள் தனியா வேட்கையும் சிறிதுதணித் தனனே; நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின் 35 மலேபுரை மாடம் எங்கனும் கேட்பக் கலேயமர் செல்வி கதவம் திறந்தது; சிறைப்படு கோட்டம் சீமின் யாவதும் கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்மின்! இடுபொருள் ஆயினும் படுபொருள் ஆயினும் 40 உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆமென யானே எருத்தத்து அணிமுரசு இரீஇக் கோமுறை அறைந்த கொற்ற வேந்தன். (சிலப்பதிகாரம், 23) கிகழ்ந்துள்ள கிகழ்ச்சிகளே இதில் கூர்ந்து ஒர்ந்து. கொள்பவர் இம்மன்னனுடைய செங்கோல் மாட்சியைத்.