பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் ேக | ண் ைம 29.45 மன்னவன் செங்கோல் கோக்கி கிற்கும் குடி என்னும் இது தேவர் வாய்மொழியை அடி ஒற்றி வந்துள்ளது. நெல்லுயிர் மாந்தர்க்கு எல்லாம் நீருயிர்; இரண்டும் செப்பின் புல்லுயிர்; புகைந்து பொங்கும் முழங்கழல் இலங்கு வாட்கை மல்லலங் களிற்று மாலே வெண்குடை மன்னர் கண் டாய்! நல்லுயிர் ஞாலம் தன்னுள் நாமவேல் நம்பி என் ருன். (சீவகசிந்தாமணி 2908 ) சோறும் நீரும் உயிர்களுக்கு உறுதி ஆகா: மன்ன னே உயிர்களுக்கு நல்ல உயிர் ஆதாரமாய் நண்ணி யுள் னான் என்னும் இது ஈண்டு எண்ணி யுணர வுரியது. சேய்களுக்குத் தாய் போல் குடிகளுக்கு அரசன். அவன் தண்ணளி யுடைய யிைன் மக்கள் எவ்வழியும் இன்பம் மீது ர்ந்து வாழ்வர்; அவன் கொடியன் ஆல்ை பாண்டும் கெடிய துயரமாய் கிலே குலைந்து கிற்பர். திறந்தலே மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின் இறந்தலே மயங்கு நீர்வாழ் உயிர்க்கிடர் எல்லே யுண் டே? மறந்தலே மயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் அறந்தலே மயங்கி வையம் அரும்படர் உழக்கும் அன்றே. (சூளாமணி, மந்திர 25) குளிர்ந்த கடல் நீர் சுட நேரின் அங்கே வாழ்கின்ற உயிரினங்கள் துயருழந்து மடியும்; அதுபோல் தண் னளி புரிய உரிய மன்னவன் கொடியவன். ஆனல் அவன் குடைக்கீழ் வாழுகின்ற குடிகள் கொடுங் துயர் உடையராய் நெடுங்திகிலுடன் வருங் தி யாண்டும் மறுகி புழலுவர் என இது குறித்துள்ளது. யாம் நிற் கூறுவது எவன் உண்டு? எம்மினும் நீ நற்கு அறிந்தனை நெடுந்த கை: வானம் துளிமாறு பொழுதின் இவ் வுலகம் போலும் நின் அளிமாறு பொழுதின் இவ் ஆயிழை கவினே. (கலி, 25) Յ69