பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * 2956 மறையே நமது பீடிகையாம்; மறையே நமது பாதுகையாம்; மறையே நமது வாகன மாம்; மறையே நமது நூபுரமாம்; மறையே நமது கோவன மாம்; மறையே நமது விழியாகும்; மறையே நமது மொழியாகும்; மறையே நமது வடிவாகும். வேதம் தானே நமதானே ச் சத்தி வடிவாய் விதிவிலக்காய் போதம் கொளுத்தி நிலை நிறுத்திப் போகம் கொடுத்துப் பல்உயிர்க்கும் பேதம் செய்யும் பிணியவிழத்துஎம் பிரியா வீடு தருவது; தேன் நாதம் செய்யும் தார் வேந்தே! நமது செங்கோல் அதுவாகும். அந்த மறைகள் தமக்குறுதி யாவார் அந்நூல் வழிகலிநோய் சிந்த மகத்தி வளர்த்தெம்பால் சிந்தை செலுத்தும் அந்தணரால்; இந்த மறையோர் வேள்விமழைக்கு ஏதுவாகும்; இவர்தம் மை மைந்த இகழ்ந்து கைவிட்டாய்! திருக்கு றட் குமரேச வெண்பா (2) அதல்ை மாரி மறுத்தன்ருல்.’’ (திருவிளையாடல்). இந்தவாறு வேத முதல்வன் கனவில் ஒதி மறையவே வேந்தன் விழித்தான்; வியந்தான்; மகிழ்ங்தான்; புகழ்க் தான். இறைவனே கினேந்து உருகித் தொழுது துதித் தான். உழுவலன் போடு வழிபாடுகள் செய்து பிழைகளே: நீக்கி நீதிமுறை புரிந்தான். புரியவே மழை பொழிந்தது: நாடு வளங்கள் சுரங்து எங்கனும் சிறங்து விளங்கியது. செங்கோன்மை யுடையய்ைச் சீர்மை தோய்ந்து வக்த வன் சிறிது முறை மாறியதால் மிறைகள் மீறி கின்றன. மன்னவன் முறை கோடின் வானம் உறை கோடி கிற்கும். என்பதை உலகம் காண இவன், உணர்த்தி கின்ருன்.