பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்தேழாவது அதிகாரம் வெருவந்த செய்யாமை அஃதாவது குடிகள் அ ஞ் சி வருங்தும் படியான வெய்ய செயல்களே வேந்தன் செய்யாதிருக்கும் சீர்ம்ை. கொடுங்கோலய்ைக் கொடுமை புரிவது நாட்டுக்கும் அன சுக்கும் நெடுங்கேடாம் என முன்பு குறித்தார்; பிறர் வெருவுமாறு கடுமையான தண்டனைகளைப் புரியலா காது என்று இதில் உணர்த்துகின்ருர். கொடுமையும் கடுமையும் கோனுக்குக் கூடாது என்று குறிக்கின்றமை யால் அதன்பின் இனமாய் இது தொடர்ந்து கின்றது. ஒறுப்பின் பொறுப்பு. 561 நாடிப் புருகுச்சன் நாகர்மேல் செல்லாதேன் கூடி ஒறுத்தான் குமரேசா-நேடியே -- தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து. (க) இ-ள். குமரேசா! வசமா நாடி இதமாய் ஏன் புருகுச்சண் ஒறுத்தான்? எனின், தக்காங்கு நாடித் தலைச் செல்லது வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து என்க. - இது, தண்டம் புரியும் தகவு கூறுகிறது. குற்றம் செய்தவரைத் தக்கபடி ஆராய்ந்து மீண்டும் நேராதவாறு தகவாய்த் தண்டிப்பவனே நல்ல அரசன். தலைச்செல்லா வண்ணம்= பின்பு தீமை புரியாவகை. எல்லா உலகங்களேயும் பாதுகாத்து வருபவர் கடவு ளே; அவரது அருள் சிறிது அடைந்துள்ள அரசர் தமக்கு உரிமையாய் அமைந்த நாட்டை நன்கு பாதுகாத்து வரு கின்றனர். அந்தக் காப்புமுறையில் அவர் செய்ய ஆரிய கடமைகளுள் ஒன்றை இங்கே காண வங்துள்ளோம். of -- - * * * == F: ... . ** - o நன்மைகள் புரிகின்ற கல்லோரை நயந்து பேணுவ ', ' **. 轟 ா ,כדי # - H "r) |தும், தீமைகள் செய்ய நேர்ந்த தீயோரை விரைந்து