பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2970 திருக்குறட் குமரேச வெண்பா இந்தக் கவியின் பொருள்களேக் கருதி நோக்கிக் சுவைகளே உணர்ந்து கொள்ள வேண்டும். கருணேயும். தண்டமும் வேந்தர் இயல்புகளாய் விளங்கி புன்னன. உயிர்களே இதமாக் காத்துவர நேர்ந்த அரசக் மாங்தர் வெ ருவி மறுகும் படியான வெப்ப செயல் களேச் செய்ய லாகாது. கருவந்த போதிருந்து மன்னுயிரைக் காத்துவரும் கடமை தாங்கி உருவந்தான் மனிதன் என உலகறிய நின்ருலும் உயர்ந்த நீதித் திருவந்த அரசுரிமைச் செங்கோலர் தெய்வம் எனச் சிறந்து நிற்பர்; வெருவந்த செயல் செய்யார்; வேதவிதி முறைசெய்வார்; விநயம் ஊர்ந்தே. அரசருடைய இயல்புகளேயும் பரிபாலன முறைமை களேயும் இது தெளிவாக இனிது விளக்கியுனது. புலேயான காரியங்களில் யாரும் யாதும் பாண்டும். த&லயிடாமல் நலமான நெறியிலேயே மாக்தர் வாழ்ந்து வர வேந்தன் வினேகளே ஒர்ந்து புரிந்து வருகிருண். அவனது கடமையான பொறுப்பை உண க் ங் து நேர்மையாய் ஒழுகி வருபவரே சீர்மை யுறுகின்ருர். வழி விலகி நெறி கேடு புரிய நேரின் அங்தப் பிழை. யே அவனுக்குப் பீழை யாகின்றது. எவர் மீதும் அரச னுக்கு .ெ வ று ப் பு இல்லை; வெறுப்பன செய்பவரே ஒறுப்பினே அடைகின்றனர். தீது தீரத் தண்டம் புரியின் ஆணும் நீதி மன்னர் தயை மண்டியே இதமாயிருப்பர். இது புருகுச்சன் பால் அறிய வங்தது. ச ரி த ம் . சூரியகுலத் தோன்றல் ஆகிய இவ்வேந்தன் அதிசய மதிமான். விதிமுறை ஒழாமல் முதுகிலம் புரந்த அதிபதி எனத் துதிமிகப் பெற்றவன். உருவ எழிலும் விழுமியச் நீர்மைகளும் இவனிடம் ஒளி செய்திருந்தன. இவனு டைய மனைவி பெயர் கருமதை. பேரழகும் பெருங்