பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397.8 திருக்குறட் குமரேச வெண்பா இவற்றுள் வெருவால் குறித்து கிற்றல் அறிக. அஞ்சுதலுக்கும் வெருவுதலுக்கும் .ே வ அ ப.ா ே உண்டு. அதனினும் இது பரிதாபமுடையது. இடர் கஅளக் கண்டபோது கலங்குதல் அச்சம்: துயர்களைச் சகிக்கமுடியாமல் திகில்கொண்டு கிலேகுலேங்து கெஞ்சம் பதைத்துத் துடித்தல் வெருவலாம். நையப் புடைத்தல், கை கால்களே ஒடித்தல், கண் க3ளப் பறித்தல் முதலிய சித்திரவதைகளே வெருவக்த செயல்களாம். வெருவக்த செய்யாமை என அதிகாசத்தில் குறித் துள்ள வாசகம் இதில் மருவி வங்துள்ளது. பிறர் குலே நடுங்கி வருந்தும்படியான புலைச்செயல்களே அரசன் செய்யலாகாது, அதிகார மமதையால் செய்ய கேசின். அவன் அடியோடு விரைந்து அழிந்துபோவான் என்துச் இதில் அச்சுறுத்தி யிருப்பது உய்த்து உணர வுரியது. ஒருவந்தம் = உறுதியாக; நிச்சயமாக. ஒருவுதல் = நீங்குதல்: விலகுதல்: தப்புதல். ஒருவு என்னும் வினேயடியாக ஒரீஇ, ஒருவி, ஒரு வல், ஒருதலை, ஒருவங்தம் என இன்னவாறு மொழிகள் வங்துள்ளன. ஒருவந்தம் உள்ளத்து உவத்தல். (வளேயாபதி) வெருவங்தன செய்யின் கேடு ஒருவங்தமா புறும். நெடிய செல்வங்களும் பெரிய அதிகாரங்களுக் பெருகி யிருந்தாலும் கொடிய .ெ ச ய ல் க ளே அரசன் செய்ய நேரின் கொடுங்கோலன் என்று அவன் என்னி இகழப்படுகிருன். பழியும்பாவமும் பெருகி வருகின்றன: வரவே விரைவில் அவனுக்கு அழிவுகள் கேர்கின்றன. ஒருவந்தம் கெடும்; ஒல்லைக் கெடும். என்றது அழிவின் தெளிவான உறுதியையும். விசை வையும் விளக்கி கின்றது. பிற வுயிர்களே வெருவுறச் செய்தவன் தன் உயிரும் வெருவித் துடிக்கத் தப்பாமல்