பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெ. ரு வங் த செய்யா ைம 2979 அழிந்தே போவான் என்பதை இதில் இவ்வாறு திட்பமாக வலியுறுத்தி யிருக்கிரு.ர். எல்லாரையும் இனிது பாதுகாப்பவன் செங்கோல் ய்ைச் சிறந்து திகழ்கிருன். அல்லல் புரிபவன் கொடுங் கோலனய் நெடும் பழி படிந்து கடுங் கேடுகளே அடை கிருன். அலகில் மறையோர் அறிவின் உயர் வோர் உலேய, உலகம் உலேய, நலம்.அகலச் செங்கோல் ஒழித்து எவர்க்கும் தீங்கு புரி வேந்தர் வெங்கோ லினும்கொடிய வேற்கண்ணுள். (மதுரைச் சொக்கநாதர் உலா) பெரியோர்களுடைய உள்ளங்கள் உலேந்து குலையச் செய்பவன் கொடுங்கோலன் என இது குறித்துள்ளது. நீதிமுறை மாறித் தீது புரிபவன் அரசுரிமையை இழந்து அதிவிரைவில் அழிந்து ஒழிந்து போவான் என்பதை இங்கே தெளிந்து கொள்கின்ருேம். குடிகள் வருந்தக் கொடுமை புரிகோன் கொடியும் முடியும் குடையும்-அடியோடு இழந்து பழியுள் இழிந்து துயரம் உழந்து கழிவன் உடன். வெருவந்த செயலால் விளேவதை இது விளக்கி வுளது. கேடு படியாதபடி காடி வாழுக. கொடுமையாளன் கடுமையாய் அழிவான். இது கன்னன் பால் தெரிய வந்தது. ੈ। ց iԲ த ம். இவன் குறுகில மன்னன். வேளிர் மரபினன். பூழி என்னும் நாட்டை இவன் ஆண்டு வந்தான். நல்ல செல்வ வளங்கள் நிறைந்திருந்தும் பொல்லாத புலே நிலைகளில் இவன் பொங்கி கின்ருன். எல்லார்க்கும் எவ்வழியும் அல்லல்களே விளேத்து வந்தமையால் புலியைக் கண்ட புல்வாய்கள் போல் யாவரும் இவனைக் கண்டு அஞ்சி வந்தனர். இவனுடைய தோட்டங்களில் நல்ல மாமரங்