பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2980 திருக்குறட் குமரேச வெண்பா கள் கிறைந்திருந்தன. மதுரமான ஒரு ம | ங் க ப். உதிர்ந்து அருகே மருவி ஒடிய வாய்க்கால் ரிேல் மிதக்து வந்தது. அங்கே நீராட வந்திருந்த ஒரு பருவ மங்கை அதனேக் கண்டாள்; எடுத்து உண்டாள். அதனே இவன் அறிந்தான்; அரசனுக்கு உரியதை ஒரு அரிவை தின்றது: பெரிய பிழை என்று சினந்து அவளுக்கு இவன் கொலேக் தண்டனை விதித்தான். அந்தப் பெண்ணேப் பெற்றவன் பெருஞ் செல்வர்கள். உற்றதை புணர்ந்து உன்னம் துடித்து வந்து இக் கொற்றவனே வணங்கி "அக்தப் பெண்ணின் கிறை அளவு பொன்னத் தருகிருேம்: பொறுத்தருள வேண்டும்” என்றுதொழுதுவேண்டினர். அவர் மறுகி வேண்டியும் இக்கொடியவன் யாதும் இசன் காமல் அவளேக்கொன்றே தொலைத்தான். ஊரும் காடுக் உள்ளம் கொதித்துப் பதைத்து அழுதன. நதிவழி வந்த நறியமாங் கனியை நிங்கை கண்டு எடுத்ததை உண்டாள்; பதியுறு நன்னன் படுசினத் துடன் அப் ட் வையைக் கொலே செயப் பணித்தான்; r" | :: o, == = كي H == = விதியறித் துள்ளம் வெருவினர் பெற்றேர் வி ை ந்துவந் தவ:ள் நிறை அளவு திதியுறு பொருளைத் தருதும் என்று இரந்தும் தியவன் இரங்கிடான் கொன் ருன். இவனுடைய கொடிய கொலே பாதக கிலேகள் கெடியன் பழிகளாய் யாண்டும் நீண்டு கின்றன. பெண் கொலே புரிந்த நன்னன் போல எண் தொலே வறியா இழி நரகு அடைவீர்’ இவ்வாறு பழிபட்ட இவனே ப் பலரும் பழித்து அழித்து ஒழித்தார். வெருவந்த செய்து ஒழுகும் வென் - -- --- - ■ - * == o ... கோலன் ஒருவருதம ஒலலக கெடும் எனபதை உலககை இவன் கேட்டால் உணர்ந்து கொண்டது.

நன்னன் நறுமா கொன்று - - நாட்டில் போக்கிய - ஒன்றுமொழிக் கோசர் போல - வன்கட் சூழ்ச்சியும் வேண்டும்’ (குறுந்தொகை, 78:

-- - -