பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298.2 திருக்குறட் குமரேச வெண்பா கொதித்து உருத்து வைவர் ஆதலால் அங்தப் பழிமொழி இன்னுச் சொல் என நேர்ந்தது. இனிய சுக வாழ்வையே எவ்வழியும் இயல்பாக விரும்பி வருகிற மக்கள் கொடிய துயரங்களே அடைய. நேர்ந்தபோது ஆட்சியை வெறுக்கின்ருர், அரசனைப் பழிக்கின் ருர், அவன் அழிந்து ஒழிந்து போவதையே விழைந்து கிற்கின்ருர். அங்கோல் அவிர் தொடியாய்! ஆழியான் ஆயினும், செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவர்; வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிது எனினும் தண் கோலே ஒம்புமா மொய். (பழமொழி 248) அக்கரபாணியான திருமாலே ஆனாலும் செங்கோல. ய்ைச் சேர்ந்து வரும் அளவே மதிப்பு. அங்த நிலையை வழுவிக் கொடுங்கோலனுயினே எல்லாரும் அ வ அன எள்ளி இகழுவர்; தண்ணளி தழுவிய கோலே பாண் இம் வலிமிகவுடையதாம் என இது குறித்துளது. பொரு வின் குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். குடிகள் அஞ்சுகின்ற செயல்களே அரசன் செய்ய. கேசின் கொடியவன யிழிவுகிருன் நஞ்சென வெறுத்து கெஞ்சம் கொந்து யாவரும் அவனே வைது பழிக்கின்ற. :னர். அந்தப் பழிச்சொல் அவனைப் பாழாக்கி விடுகிறது. முடிபுனேந்தும் முறைதெரியான்; முதியவரின் உரை கருதான்; கொடியரை யே கூடுகின்ருன்; கொடியனவே நாடுகின் ருன்; படியுணர்ந்து குடிபேனன்; பழி நானன்; படுபாவி இடி விழுந்த மரம் போல - இவன் இடிந்து போகான * i. குடிசனங்கள் இவ்வாறு எவ்வழியும் வயிறெரிந்து. வைது வருதலால் அவன் கடிதில் முடிவடைய நேர்கின் ருன். மாங்தர் வருங் த நேரின் வேங்தன் அழிந்தான். r பலர் வாய்த் திட்டு பாடையைக் கட்டும் என்பது பழ மொழியா வந்துளது. அழிவு நேராமல் ஆய்ந்து தெளிக.