பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெ. ரு வ ங் த செய்யா ைம 2985 காட்டும் திறல்வெஞ் சிலை விசயன் கையால் வகிர்ந்து கடிகொள்மலர் சூட்டும் பனிச்சை இவண் புழுதித் துகள் ஏ றியதென்று அழுது நைவார்; மீட்டும் தடாமல் ஏகென்று விட்டாள் மைந்தர் இட்டவினே கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார். (3) என்னே குடியில் பிறந்தாருக்கு இருப்பன் றிவ்வூர் இனி என்பார்; முன்னே ஒடி முறையிட்டால் முனியும் கொல்லோ எமைஎன்பார்; பின்னே இரங்கி அழுதழுது பேதுற் றின்னல் பெரிதுழப்பார்; அன்னே துன்பம் களைந்தின் பம் ஆவாய் என்றே அருள்புரிவார். (4) (பாரதம்: சூதுபோர்) அரவக் கொடியோன் ஆற்றியுள்ள பழி பாதகமான கொடுமைகளே இவை தெளிவா விளக்கி யுள்ளன. குடி சனங்கள் பரிதாபமாய் அழுது புலம்பி யுள்ளனர்: நெறி கேடனை இவன் இப்புவிக்கு நெருப்பு: இத் தியவன் காட்டில் நல்லவர்கள் வாழமுடியா: கிளேயோடு இன்றே இவன் குடி கெடும்; அடியோடு அழிவான்' என்று இன் னவாறு நெஞ்சம் கலங்கி அஞ்சி அலமந்து யாவரும் கண்ணிர் சொரிங்து கதறி அழுதுள்ளதை இங்கே கண்டு கலுழ்கின்ருேம். கவிகளின் பொருள்களையும் குறிப்பு களேயும் கூர்ந்து உணர்பவர் உள்ளம் உளேங்து வருந்து வர். கொடிய தீயய்ை உலகம் வைதுவர வெய்ய தீமை களேச் செய்து வந்த இவன் ஆயுள் குறுகித் தாயும் தங் தையும் இருப்ப கொய் தில் மாய்ந்து ஒழிந்தான். இறை கடியன் என்று உரைக்கும் இன்ச்ைசொல் அம்மன்னனே விரைந்து கொன்று விடும் என்பதை உலகம் இவன் உசால் நேரே கன்கு உணர்ந்து தெளிந்தது. 374