பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வ க் த செ ய் யா ைம 2993. புண்ணியம் உலர்ந்தபின் பொருளி லார்களேக் கண்ணிலர் துறந்திடும் கணிகை மார்கள் போல் எண்ணிலள் இகந்திடும் யாவர் தம்மொடும் நண்ணிய நண்பிலள் நங்கை வண்ணமே. (சூளாமணி: முத்தி, 15) அரச திருவின் கிலேமையைக் குறித்து ஒர் அரசன் இவ்வாறு கூறியுள்ளான். கண்ணிய பெருஞ் செல்வம் புண்ணியத்தால் கிலேத்துள்ளது. அது குலைந்தால் இ.து உலேங் துபோம். கண் இலன் எனக் குறளில் வங் துளது. கண் இலர் என இதன் கண்ணும் வந்துள்ளது. இதில் குறித் திருக்கும் உவமையைக் கூர்ந்து ஒர்ந்து பொருளைத் தேர்ந்து கொள்ள வேண்டும். கடுஞ்சொல்லும் வன்கண்மையும் தன் நெடுஞ்செல் வத்தைக் கெடுத்துவிடும்; தன் னேயும் க டு ைம ய ா க. அழித்து ஒழிக்கும் என உணர்ந்து அவற்றை ஒழித்து இன்சொல்லும் இனிய அளியும் உடையய்ை அரசன் ஒழுக வேண்டும் என்பது குறிப்பு. கொடுமை யுடையவன் கடுமையாய் அழிவான். இது சுதாசகன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். இவன் சூரிய குல வேங்தன். சுதாமன் என்னும் மன்னன் புதல்வன். தேச அதிபதியாய் அரச பதவியை எய்திய இவன் ஆட்சிமுறைகளே மாட்சியுடன் செய்யா மல் காட்சிக் களிப்புகளே விழைந்து திரிந்தான். குடி களின் நலன்களேச் சிறிதும் கவனியாமல் பொறி வெறி களில் உழங்து வந்த இவனே யாவரும் இகழ்ந்து வந்த னர். குலகுருவாகிய வசிட்ட முனிவர் இவனுடைய கிலே மைகளுக்கு இரங்கினர்; அரசர்க்கு உரிய தருமங்களே யும் நீதிமுறைகளேயும் நெஞ்சம் தெளிய வுரைத்தார். அங்த உறுதி நலன்களே யாதும் உணராமல் உள்ளம் செருக்கி எவரையும் எள்ளி யிகழ்ந்து இறுமாந்து வங் தான். கடுஞ்சொல்லும் கொடுஞ் செயல்களும் உடைய 375