பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2994 திருக்குறட் குமரேச வெண்பா ய்ைக் களித்துவங்த இவன் அரச திருவை இழந்து அவல கிலேயில் உழங்து வரிசை குலேந்து மாய்ங்தான். 'ஆர்வலம் சூழ்ந்த ஆழி அலைமணித் தேரை வல்லான் நேர்நிலத்து ஊரும் ஆயின் நீடுபல் காலம் செல்லும்; ஊர் நிலம் அறிதல் தேற்ருது ஊருமேல் முறிந்து வீழும்: தார் நில மார்ப! வேந்தர் தன்மையும் அன்ன தாமே.”* தேரை நடத்துகின்ற சாரதி போல் பாரை கடத்து. கின்ற அரசன் அறிவோடு சரியா கடத்தவில்லேயால்ை அந்த ஆட்சி மாட்சியிழந்து கெடும் என்பதை இவண் காட்சியாய்க் காட்டி நினருன். அரசன் கொடியனுயின் தன் நெடிய செல்வங்களே இழக்து மிடியும் பழியும் படிந்து அவனும் விரைந்து அழிவான் என்பதற்குத் தெளிவான சான் ருக மேலோர் இவனே விளக்கி வங்தனர். விரிவைக் காஞ்சிமான் மியத்தில் காண்க. மக்கள் வெறுத்துவரின் மன்னன் மறுகியே ஒக்க அழியும உடன். தக்க படி கட. முரண் அழியும் வழி. . அன்றேன் கொடுந் தண்டம் ஆற்றி நெடுங்கிள்ளி குன்றின்ை ஆற்றல் குமரேசா கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். (எ) இ-ள். குமரேசா! கடுங் தண்டம் புரிந்த கெடுங்கிள்ளி ஏன் வலி இழந்து பழி மிகுந்து கலிவோடு தாழ்ந்தான்? எனின், கடுமொழியும் கை இகந்த தண்டமும் வேங்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் என்க. Fo 6 7 என்றும் கடுமையான சொல்லும் கொடுமையான தண்டமுன் அரசனுடைய அடுந்திறல்களே அழித்துவிடும். - A கடுமொழி = கேட்கின்றவர்கள் உள்ளம் பதைத்து உளேங்து வருந்தும் படியான கொடிய வார்த்தை. --