பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா ச் சா வா ைம 28 17 உதய காலத்தை வருணித்து வந்துள்ள இந்தக் கவியின் நயங்களேயும் சுவைகளேயும் கருதியுணர்ந்து கொள்ளவேண்டும். கண்ணுதற் கடவுள்போல் கதிரவன் விளங்கி நின்ருன் என்று விளக்கி யிருக்கிரு.ர். உலகம் உவந்துவர இவ்வாறு ஒளி புரிந்து வருகிற சூரியன் ஒரு rள் தன்னைக் குறித்து வீரியமாய் எண்ண நேர்ந்தான்: 'தன்னலேயே யாவும் நடந்து வருகின்றன; தான் இல்லையானல் உலகம் ஒளி யிழந்துபோம்: இருள் முடி மருள்மண்டி உயிரினங்கள் எல்லாம் துயருழந்துபடும் ' என இன்னவாறு எண்ணிச் செருக்கின்ை. அங்த மகிழ்ச்சிக் களிப்பால் தன்னை மறந்து இறுமாந்திருக் தான். இந்த கிலேயை அறிந்து நகைத்து இறைவன் நெற்றிக் கண்ணேத் திறந்து இவனே நேரே பார்த்தான். அந்தப் பரஞ்சோதியின் பெருஞ் சோதியுள் இவன் ஒரு சிறு துரசியாய் மறைந்தான். பின்பு மதி தெளிந்தான். பரமபதியைப் பணிந்து தொழுதான். தன் மனக் களிப் பால் நேர்ந்த இளிவினை எண்ணியிரங்கிப் பழமைபோல் வளமையாய் ஒழுகி எவ்வழியும் செவ்வையா ஒளி புரிந்து வந்தான். விரிவைப் பார்க்கவத்தில் பார்க்க. மனத்தெழு களிப்பில்ை மதி மறந்துதன் கனத்தெழு கடமையைக் கழிந்தி ழிந்தனன்; இனத்தெழு கதிரவன் என் னின் ஏவரே தனத்தெழு தருக்கில்ை தாழ்ந்து வீழ்ந்திலார் ? உள்ளக் களிப்பு கள்ளின் களிப்புப்போல் எவரை பும் இனிப்புறச்செய்யும்; அதனே ஒழித்தவரே உயர்வர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். - இந்திரன். பொன்னுலக வேந்தனை இந்திரன் வெள்ளே யானே மீது அமர்ந்து அதிசய ஆடம்பரங்களோடு அமராவதி யில் பவனி வந்தான். தேவர் யாவரும் துதி செய்துவர அரிய பெரிய தெய்வக் காட்சிகள் எம்மருங்கும் செம் மையாய் விளங்கிவர அமரர்கோன் உலா வருங்கால் 353