பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெ. ரு வ ங் த செய்யா ைம 3001 மாயவன் ஆராய்ந்தான். இவன் என்று தெரிந்தான்: தெரியவே நேரே மூண்டு வந்தான். கண்ணன் கடுத்து வந்துள்ளதைக் கண்டதும் இவன் உள்ளம் கலங்கின்ை: ஒருவருக்கும் தெரியாமல் கள்ள வழியாய் வெளி ஏறி அயலே மறைந்து போன்ை. போனலும் அங்கே கொலே புண்டு மாண்டு மடிந்தான். அரச செல்வங்கள் யாவும் அழிந்து போயின. இனத்தோடு எண்ணுமல் சினத் தோடு சீறித் தீங்கு புரிபவன் திரு தேய்ந்து போம்: அவனும் மாய்ந்து மடிந்து போவான் என்பதை உலகம் இவன் பால் ஒர்ந்து உணர்ந்து வியந்தது. அணிபுரை பணே மென் தோளார் அலர்கதிர் ஆரம் தாழ்ந்த பணை முலே பொருத தாரான் பள்ளிகொள் களிறு போலத் துணர்விரி அமளி மீது துஞ்சுழி எருக்கித் துஞ்சா மணியினைக் கவர்ந்தான் மற்ற மான வேல் தடக்கையானே. தண்ணறுங் கோதை சோரச் சத்திய பாவை நெஞ்சங் துண்எனச் சோர்ந்துமாழ்கிச் சுடர் செய்வேல் தந்தைதன்னே ண்ைணெய்பெய் தோணியிட்டாங்கு எய்தினள் கொழுநன் (தன்பால் புண்ணுறு புலவு வாட்கண் புலம்புமுத்து உகுப்ப நின்றன். கேட்டனன் விளைந்த வண்ணம் கிளர்கடல் உலகம் காப்பச் சூட்டுவாள் அரவப்பள்ளி துயில்சுவை துறந்த தொல்லோன் மோட்டுவெண் திங்கள் மேனி முன்னவன்தன் ைேடு ஒல்லே ஒட்டினன் கொடிஞ்சித் திண் டேர் உற்றனன் நகர மாதோ. உந்துநீர் உலகம் காக்கும் ஒருதனித் திகிரி மாயன் வந்தனன் என்ன லோடும் வயிறெரி தவழ அஞ்சிக் கொந்தழல் வேலி ைைனக் கொன்று எரி மனிகைக் கொண்ட கந்தடு களிற்றுத் தானேக் காவலன் கலக்க முற்ருன். நொறில்வயப் புரவித் திண்டேர் நூக்கலன் கண்னன் ஒடிக் குறுகினன் ஊழி வெந்தீக் கொழுந்துவிட்டு எரிந்தா லன்ன எறிசுடர் அலங்கல் நேமி எறிந்தனன் இரியல் போய கறையுறு வேலின்ைதன் கருந்தலே தடிந்தான் மன்னே! - - (பாகவதம், 10-26) கொலே புரிந்து மணியைக் கவர்ந்த ச த த ன் வா :கொலையுண்டு மாண்டுள்ளதை ஈண்டு அறிந்து கொள் கின்ருேம். கொடிய தீயவன் கடிது மாய்கின்ருன். 376 . . . ."